மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
மஸ்தானி மற்றும் பாஜிராவின் புதல்வரின் பெயர் ஷம்ஷேர் பஹதூர் ஆகும். இவர் பிறந்ததும் இவருக்கு கிருஷ்ண ராவ் என பெயரிட்டனர். சிலமாதங்களிற்குப் பின்னர் பாஜிராவின் முதலாவது மனைவியான காஷிபாய் ஆண்பிள்ளையொன்றைப் பெற்றெடுத்தார். இருப்பினும் கிருஷ்ண ராவ் ஒரு அரைவாசி முஸ்லீம் என்பதால் மதகுருமார்கள் கிருஷ்ண ராவோவிற்கு உபநயனம் வழங்க மறுத்தனர். இறுதியில் கிருஷ்ண ராவிற்கு ஷம்ஷேர் பஹதூர் என பெயரிடப்பட்டதுடன் அவன் முஸ்லீம் இனத்தவனாக வளர்க்கப்பட்டான்.<ref>{{ Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India, 1707-1813. Slough: New Dawn Press, Inc. p. 124. ISBN 9781932705546.}}</ref> 1740 ம் ஆண்டு பாஜிராவின் மரணத்தை அடுத்து மஸ்தானியும் இறந்தார்.
 
பாஜிராவ் மற்றும் மஸ்தானியின் மரணத்துக்குப் பின்னர் அவர்களது மகனான ஷம்ஷேர் பஹதூர் பாஜிராவின் இரண்டாவது மனைவியான காஷிபாயின் அரவணைப்பில் வளர்ந்தார். காஷிபாய் ஷம்ஷேர் பஹதூரை 6 வயது முதல் தனது மகனில் ஒருவனாகவே வளர்த்து வந்தார். பாஜிராவின் ஆட்சிக்கு உட்பட்ட பண்டா மற்றும் கல்பியின் ஒருபகுதி ஷம்ஷேர் பஹதூருக்கு வழங்கப்பட்டது. 1761 ம் ஆண்டு மராட்டியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையில் நடந்த [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]] இவருடைய படை பங்கு கொண்டது. இந்த யுத்தத்தில் காயமடைந்த ஷம்ஷேர் பஹதூர் டீக் எனும் இடத்தில் இறந்தார்.<ref>{{Cite Burn, Sir Richard (1964)book|url=https://books. google.com/?id=yoI8AAAAIAAJ&pg=PA407#v=onepage&q&f=false|title=The Cambridge History of India.|last=Burn|first=Sir Richard|date=1964|publisher=CUP Archive|language=en}}</ref>.
 
== மரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது