பாசிட்ரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் இணைப்பு
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பாசிட்ரான்''' (''Positron'') என்பது எலக்ட்ரானுக்கு சக எதிராக உள்ள எதிர் துகள் அல்லது எதிர் பொருள் ஆகும். இதன் மின்னேற்றம் + 1 e. பாசிட்ரான் எலக்ட்ரானைப் போன்ற அதே நிறையைக் கொண்டது. எல்க்ட்ரானும் பாசிட்ரானும் மோதும் போது நிர்மூலமாகிறது. இம்மோதல் குறைந்த ஆற்றலில் நடைபெற்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காமா கதிர் போட்டான்கள் உருவாகும். பாசிட்ரான்கள் கதிரியக்கச் சிதைவில் பாசிட்ரான் உமிழ்வு மூலம் உருவாகின்றன.
முதன் முதலில் டிமிட்ரி ஸ்கோபெல்சின் 1928 ம் ஆண்டு பாசிட்ரானை கண்டார்.<ref>
வரி 36 ⟶ 35:
 
== செயற்கை உற்பத்தி ==
கலிபோர்னியாவில் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் சிறிய அளவிலான அதிக அடர் கொண்ட லேசரை 1 மி.மீ தடிமன் தங்கத்தில் செலுத்தி 100 பில்லியன் பாசிட்ரான்களை உருவாக்கி உள்ளனர்.<ref>
{{cite news
|last=Bland |first=E.
|date=1 December 2008
|title=Laser technique produces bevy of antimatter
|url=http://www.msnbc.msn.com/id/27998860/
|quote=The LLNL scientists created the positrons by shooting the lab's high-powered Titan laser onto a one-millimeter-thick piece of gold.
|publisher=[[MSNBC]]
|accessdate=6 April 2016
}}</ref>
 
== பயன்கள் ==
பாசிட்ரான் அணிகிலேஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (positron annihilation spectroscopy -PAS)
என்னும் கருவி திடப்பொருள்களின் குறைபாடுகள், அடர்த்தி வேறுபாடு, வெற்றிடம் மேலும் பலவற்றை ஆராய உதவி செய்கிறது.
 
[[பகுப்பு:அடிப்படை அணுத்துகள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாசிட்ரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது