ஜான் சோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 36:
[[வாரன் ஹேஸ்டிங்ஸ்]] மீதான குற்றச்சாட்டுகளுக்கு, 2 சூன் 1790-இல் இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஜான் சோர் சாட்சியம் அளித்தார்.
 
==இந்தியஇந்தியத் தலைமை ஆளுநராக==
[[காரன்வாலிஸ்]] பிரபுவிற்குப் பின், 28 அக்டோபர் 1793 அன்று ஜான் சோர், [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராக]] நியமிக்கப்பட்டார். ஜான் சோர், [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் படைகளிடமிருந்து]], [[ஐதராபாத் நிசாம்]]களை காத்தார். வடமேற்கு இந்தியாவில் [[சீக்கியப் பேரரசு]] வளர்வதற்கு துணையாக இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_சோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது