சுப்பு பஞ்சு அருணாச்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|name=சுப்பு பஞ்சு|image=|imagesize=|alt=|caption=|birth_name=
'''சுப்ரமணியன் பஞ்சு அருணாச்சலம் (Subramaniam Panchu Arunachalam)''', சுப்பு பஞ்சு அல்லது ப. அரு. சுப்ரமணியன் (பிறப்பு 16 பிப்ரவரி 1969) இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.<ref name="hindu1">{{Cite news|url=http://www.hindu.com/cp/2010/10/03/stories/2010100350371100.htm|title=Cinema Plus / Interview : Making an impression|publisher=The Hindu|date=3 October 2010|accessdate=13 May 2013|location=Chennai, India}}</ref> இவர் எழுத்தரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகன் ஆவார். தனது தந்தையாரின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னதாக டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதலில் தோன்றினார்.<ref name="thehindu1">{{Cite news|url=http://www.thehindu.com/arts/cinema/article1447176.ece|location=Chennai, India|title=My First Break: Subbu|date=12 February 2011}}</ref> 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக புகழடைந்ததைத் தொடர்ந்து அரசி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கினார்.<ref name="hindu1" /> சுப்பு வெகு அரிதாக பின்னணிக் குரல் வழங்குபவராகவும் மற்றும் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.<ref name="thehindu1" />
|