திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரையாசிரியர்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 294:
== உரைகள் ==
 
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் [[பரிமேலழகர்]] உரைதான். தற்காலத்திலும் திருக்குறளுக்கு [[மு. வரதராசன்]], [[மு. கருணாநிதி]], [[சாலமன் பாப்பையா]] உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது [[மு. வரதராசன்|டாக்டர் மு.வரதராசனார்]] அவர்களது நூலாகும். திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது
 
'''தருமர் மணக்கும் தாமத்தார் நச்சர்'''
 
'''பரிதி பரிமே லழகர்-மல்லர்'''
 
'''பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு'''
 
'''எல்லையுரை செய்தா ரிவர்'''.
 
என்கிறது பழைய  வெண்பா .
 
தற்காலத்திலும் திருக்குறளுக்கு [[மு. வரதராசன்]], [[மு. கருணாநிதி]], [[சாலமன் பாப்பையா]] உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது [[மு. வரதராசன்|டாக்டர் மு.வரதராசனார்]] அவர்களது நூலாகும். திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது
 
== உலக மொழிகளில் திருக்குறள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது