விளையாட்டு பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
'''''விளையாட்டு பிள்ளை''''' (Vilaiyaattu Pillai) ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 1970 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஆனந்த விகடன் என்ற பத்திரிக்கையில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "ராவ் பகதூர் சிங்காரம்" தொடர்கதையின்தொடர்கதையாக வந்த புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.. இப்படத்தில் [[சிவாஜி கணேசன்]],[[பத்மினி]],[[காஞ்சனா]] ஆகியோர் முக்கிய கதாபாதிரங்களில் தோன்றி நடித்துள்ளனர். இத்திரைப்படம் காளையை அடக்கியாளும் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் பற்றியது. விளையாட்டு பிள்ளை 1979 பிப்ரவரி 20 ல் வெளிவந்து 100 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது.
==கதைச்சுருக்கம்==
நீலமணி என்ற காளையை முத்தையா (சிவாஜி கணேசன்) என்ற இளைஞன் அடக்குவது போல கதை ஆரம்பம் ஆகிறது. வி.எஸ். ராகவன் என்ற செல்வந்தரின் மகள் மகரகதம் (பத்மினி) நீலமணி என்ற காளையை வளர்த்து பேணி வருகிறாள், மரகதம் முத்தையாவிடம் அவ்வூரில் நடைபெறவுள்ள மாட்டுப் பந்தயத்தில் கலந்து கொண்டு தன்னுடைய காளையிடம் வெற்றி பெற சவால் விடுகிறாள்.முத்தையாவின் வெற்றிக்குப் பிறகு, மரகதம் அவனைக் காதலிக்கிறாள்.
"https://ta.wikipedia.org/wiki/விளையாட்டு_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது