தொட்டில் குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = தொட்டில் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
தொட்டில் குழந்தை 1995 ல் வெளியான தமிழ் திரைப்படமாகும். எஸ்.பீ முத்துராமன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம்கி, ரஞ்சிதா ஆகியோர் முன்னிலை கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் ஆனந்தராஜ், ஜனகராஜ், வினுச்சக்கரவர்தி, கோவை சரளா, வடிவுக்கரசி, விவேக் மற்றும் கரண் ஆகியோர் இணைகதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். வே.வடுகநாதன் மேலும் வலம்புரி முத்து ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். ஆதிதியன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை 1995/பிப்ரவரி/24 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Thottle_Kuzhandai/8284|title=Find Tamil Movie Thottle Kuzhandai|archiveurl=https://web.archive.org/web/20120429091437/http://www.jointscene.com/movies/Kollywood/Thottle_Kuzhandai/8284|archive-date=2012-04-29|accessdate=2015-04-09|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thottil%20kuzhandhai|title=Filmography of thottil kuzhandhai|archiveurl=https://web.archive.org/web/20100117190208/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thottil%20kuzhandhai|archive-date=2010-01-17|accessdate=2015-04-09|publisher=cinesouth.com}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ|title=Tamil Movie News--1995 Review|date=1996-01-09|accessdate=2015-04-09|publisher=groups.google.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
 
கதையின் ஆரம்பத்திலேயே பிறந்த குழந்தை ஒன்று அரச காப்பகத்தில் விடப்படுகிறது. பின்னர் அக் குழந்தை புத்திசாலி பெண்ணாக வளர்கின்றது. அக் குழந்தையின் பெயரே ராணி (ரஞ்சிதா). ராணி புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் சேருகின்றாள். பின்னர் அவள் கிராமத்து பையனான பிச்சையை (ராம்கி) சந்திக்க நேரிடுகிறது. ராணி அவனை நகரவாசிகள் போல மாற்றுகின்றாள். காலம் செல்லச் செல்ல இருவரும் நட்பு கொள்கின்றனர். படிப்பின் இறுதியில் ராணி சப்-இன்ஸ்பெக்டராகவும், பிச்சை மாவட்ட ஆட்சியராகவும் ஆகின்றனர்.அதன்பின்னர் பிரபல கடத்தல் காரனான ராஜரத்தினம் (ஆனந்தராஜ்) மற்றும் அவனது மகனான முரளி (கரண்) ஆகியோரை முகம்கொள்ள நேரிடுகிறது. கதையின் இறுதி இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.
 
== நடிகர்கள் ==
 
ராம்கி-பிச்சை
 
வரி 61 ⟶ 59:
முரளி குமார்
 
== இசை ==
 
இத்திரைப்படத்திற்கு ஆதிதியன் இசையமைத்துள்ளார். ஆதோடு இசை 1995 ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்பட பாடல்களைபஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார்.<ref>{{cite web|url=http://play.raaga.com/tamil/album/Thottil-Kuzhandhai-songs-t0003251|title=Thottil Kuzhandhai Songs|accessdate=2015-04-09|publisher=play.raaga.com}}</ref><ref>{{cite web|url=http://mio.to/album/Thottil+Kuzhandhai+%281995%29|title=Thottil Kuzhandhai (1995) - Adhithyan|accessdate=2015-04-09|publisher=mio.to}}</ref><ref>{{cite web|url=http://www.saavn.com/p/album/tamil/Thottil-Kuzhandhai-1995/tBu1e3AD8Ow_|title=Thottil Kuzhandhai Songs|accessdate=2015-04-09|publisher=saavn.com}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொட்டில்_குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது