குரு என் ஆளு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox film|name=குரு என் ஆளு|image=Guru En Aalu.jpg|director=[[Selva (director)|செல்வா]]|writer=எல்.வெங்கடேசன்
நீனு
(திரைகதை)|story=[[அஜிஸ் மிர்சா]]|starring=[[R. Madhavan|மாதவன்]]
[[Abbas (actor)|அப்பாஸ்]]
[[மம்தா மோகன்தாஸ்]]
[[Vivek (actor)|விவேக்]]
[[பிருந்தா பரேக்]]|producer=[[கே.ஆர்.கங்காதரன்]]|music=[[ஸ்ரீகாந்த் தேவா]]|cinematography=[[யூ.கே. செந்தில் குமார்]]|editing=[[வி.ரி. விஜயன்]]|distributor=[[K. R. Gangadharan|கேஆர்ஜி மூவிஸ் இன்ரநஷனல்]]|released={{Film date|df=y|2009|04|24|<ref>{{cite web|title=Five heroines and a director!|publisher=Behindwoods|accessdate=2008-05-19|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-08-03/selva-19-05-08.html}}</ref>}}|runtime=|country=இந்தியா|language=தமிழ்}}2009 ல் வெளியான நகைச்சுவை கலந்த காதல் தமிழ் திரைப்படமாகும். செல்வா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் மாதவன், அப்பாஸ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்க இவர்களுடன் விவேக் மற்றும் பிருந்தா பரேக் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1997 ல் ஹிந்தி மொழியில்  வெளிவந்த அஜிஸ் மிஸ்ராவின் "யெஸ் பொஸ்" எனும் திரைப்படத்தின் தமிழ் மீள்உருவாக்கமாகும்.(இத்திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.) திரைப்படத்தின் படப்பிடிப்பு 2007ன் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 2009 ஏப்ரல் மாதமே திரைக்கு வந்தது.

== கதைச்சுருக்கம் ==

கிருஷ்ணா (அப்பாஸ்) முதலாளியாக இருக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் குருவிற்கு (மாதவன்) அந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராகும் ஆசை இருந்தது. பிரதான பிரச்சினை யாதெனில் கிருஷ்ணா ஒரு விளையாட்டுப்பிள்ளை. கிருஷ்ணா தன்னை நிர்வாக இயக்குனராக மாற்றுவான் எனும் நம்பிக்கையில் குரு கிருஷ்ணாவிற்கு விரும்பும்படியாக நடந்துகொள்கின்றான். கிருஷ்ணாவோ மாடல் சீமா(மம்தா மோகன்தாஸ்) மீது ஆசை கொள்கிறான். ஆனால் குருவிற்கு அதற்கு முன்னரே சீமா மீது ஆசையிருந்தது. தனது முதலாளியும் சீமா மீது ஆசைகொள்ள அவருக்காக தனது ஆசைகளை அடக்கிகொண்டு நிர்வாக இயக்குனராக வருவதையே குரு விரும்புகிறான். ஆனால் கிருஷ்ணாவோ சீமாவை அடைவதற்கு குருவிடம் உதவி கேட்பதுமட்டுமில்லாமல் அவன் கட்டளையிடும் அனைத்தையும் குரு செய்து முடிக்கிறான். ஒரு கட்டத்தில் குருவிற்கு சீமா மீதுள்ள காதலை மறக்க முடியாமல் போக கிருஷ்ணா சீமாவை நெருங்குவதை தடுக்கிறான். கிருஷ்ணா, குரு ஆகிய இருவரில் சீமாவின் மனதை யார் வெற்றிகொள்கிறார் என்பது கதையின் இறுதியாகும்.

== நடிகர்கள் ==

மாதவன்-குரு

வரி 47 ⟶ 45:
சோபா

== இசை ==

இதிலுள்ள பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவாவுடன் செல்வாக்கு இத்திரைப்படம் இரண்டாவது ஆகும். திரைப்பட பாடல்வரிகளை பா.விஜய், கபிலன், பழனிபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குரு_என்_ஆளு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது