கவிதா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| distributor =
| released = {{film date|df=yes|1962|9|2|India}}<ref name=anandan>{{cite book|url= |title=Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru|trans-title=History of Landmark Tamil Films|publisher=Sivakami Publishers|author=Film News Anandan|authorlink=Film News Anandan|date= 23 October 2004|location=Chennai|language=Tamil|archiveurl= |archivedate=}}</ref>
| runtime = 2:43 ({{convert|4482|meter அளவு|feet அடி}})
| country = இந்தியா
| language = தமிழ்
வரிசை 26:
| gross =
}}
'''''கவிதா'''''( Kavitha) தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இதை [[டி. ஆர். ரகுநாத்]] என்பார் இயக்கியுள்ளார்.<ref>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|page=607}}</ref> [[எம். ஆர். ராதா]],[[எம். என். நம்பியார்]], [[ராஜசுலோச்சனா] ஆகியோர்] முக்கிய கதாப்பத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.gomolo.com/kavitha-movie/9403|title=Kavitha (1962 - Tamil)|accessdate=2 January 2018|website=gomolo.com}}</ref>
 
== கதைசுருக்கம்==
 
கவிதா, சபாபதி முதலியார் என்ற செல்வந்தரின் ஒரே செல்ல மகள் ஆவாள். அவள் ஒரு கலைஞரான துரையை நேசிக்கிறாள். இதற்கிடையில் முதலியார் நோய்வாய்ப் படுகிறார். அவர் மலேசியாவில் வசிக்கும் தனது சகோதரியின் மகனான ராஜசேகரனை கவிதாவிற்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். கவிதா, காதல் மற்றும் பாசத்திற்கும் இடையே பிணைக்கப்பட்டு செய்வதறியாது இருக்கிறாள்திகைக்கிறாள். அவளது தந்தையின் அன்பிற்கும் அவரது தியாகத்திற்கும் முக்கியத்துவம் அளித்து தனது காதலை துறக்க முடிவெடுத்து ராஜசேகரனை மணக்கிறாள். ஆனால் வெகுவிரைவில் அவன் பெருங்குடிகாரன் என்ற உண்மையை உணர்கிறாள். அவளது தந்தையிடம் சென்று அடிக்கடி பணம் வாங்கி வரச் சொல்லி அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். இதைக் கண்ட முதலியார் மிகவும் மன வேதனையடைகிறார். இதற்கிடையே கவிதாவைப் போலவே தோற்றமுடைய பொன்னம்மா என்ற பெண் அக்குடும்பத்தில் நுழைகிறாள்.பொன்னம்மா கவிதாவிற்கு ஆறுதல் அளித்து, ராஜசேகரனிடம் மனம் திருந்த ஆலோசனை அளிக்கிறாள்.
 
ஆனால், ராஜசேகரன் கவிதாவை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பொன்னம்மாவை கவிதாவைப் போல மாற்றி முதலியாரிடம் அனுப்புகிறான். கவிதா
வரிசை 43:
*[[எம். ஆர். ராதா]]
*[[எம். என். நம்பியார்]]
*[[எஸ். வி. ரங்கராவ்]]
*[[டி. எஸ். பாலையா]]
{{col-break|width=33%}}
வரிசை 59:
==தயாரிப்பு==
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கியுள்ளார். கதை மற்றும் வசனங்களை முரசொலி மாறன் எழுதியுள்ளார். ஆர். சம்பத் ஒளிப்பதிவை மேற்கொண்டார். எல். பாலு படத்தொகுப்பை கவனித்துக் கொண்டார். கலை பி. நாகராஜன், நடனம் ஹீராலால் மற்றும் பி. ஜெயராம்,புகைப்படம் ஏ. ஜே. ஜோசப்
.<ref name=songbook />ராஜசுலோச்சனா இரு வேடங்களில் இப்படத்தில்நடித்துள்ளார்.<ref name=neelamegam />
.<ref name=songbook />
 
ராஜசுலோச்சனா இரு வேடங்களில் இப்படத்தில்நடித்துள்ளார்.<ref name=neelamegam />
 
== ஒலிப்பதிவு==
வரி 78 ⟶ 76:
| 4 || ''உள்ளே இருக்கும் பொன்னம்மா'' ||
|-
| 5 || '' மணக்கும் ரோஜா மைலே மமைலேடி'' || ஏ. எல் ராகவன் & கே. ஜமுனா ராணி ||
|-
| 6 || ''பறக்கும் பறவைகள் நீயே'' || பி. பி. ஸ்ரீனிவாஸ் & கே. ஜமுனாராணி || rowspan=3| கண்ணதாசன் ||
"https://ta.wikipedia.org/wiki/கவிதா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது