மறுபடியும் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox film
| name = மறுபடியும்
| image = Marupadiyum dvd.jpg
| caption = Official DVD Cover
| director = [[Balu ]]
| producer = Ashwin Kumar
| story = [[Mahesh Bhatt]]
| starring = [[Revathi]]<br />[[Nizhalgal Ravi]]<br />[[Arvind Swamy]]<br />[[Rohini (actress)|Rohini]]
| music = [[Ilaiyaraaja]]
| cinematography = Balu Mahendra
| editing = Balu Mahendra
| studio = Ashwin International
| released = 14 January 1993
| runtime = 139 minutes
| country = India
| language = Tamil
}}
 
1993 ல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் றோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ல் வெளியான "ஆர்த்" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள்ளுருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக 41 வது பில்ம் பெயர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.revathy.com:80/awards.htm |title=My Awards |website=Revathy.com |archive-url=https://web.archive.org/web/20070911160246/http://www.revathy.com/awards.htm |archive-date=11 September 2007 |dead-url=yes |access-date=12 May 2017}}</ref>
 
கதைச்சுருக்கம்
 
துளசி (ரேவதி) முரளிகிருஷ்ணாவை (நிழல்கள் ரவி) திருமணம் செய்திருந்தாள். இயக்குனரோ ஒரு பெண்ணின் கணவன் வேறொரு பெண்ணுடன் ஏற்ப்படுத்தும் உறவு பற்றியது. தனது கணவன் மற்றும் கவிதாவிற்கு இடையிலான உறவை துளசி எவ்வாறோ அறிந்துகொள்ள இருவரிடமும் சென்று கெஞ்சுகிறாள். ஆனால் இருவரும் பிரிய மறுக்கின்றனர். துளசி கணவனை பிரித்ததும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) எனும் வேற்று நபர் துளசிக்கு உதவுவதுடன் ஒரு நல்ல நண்பனாகவும் நடந்து கொள்கின்றான். சில காலத்தின் பிறகு மாற்றாள் கணவனை திருமணம் செய்த குற்ற உணர்ச்சியில் மனநலம் குன்றுகிறாள். ஒரு கட்டத்தில் கவிதா முரளிகிருஷ்ணாவை தூக்கி எறிகிறாள். கௌரிசங்கர் துளசிக்கு நெருக்கமான நண்பனாக மாற அதன்பின்னர் தன்னை திருமணம் செய்ய வேண்டுகிறான். ஆனால் துளசி அதை நிராகரிப்பதுடன் தனி வழியில் செல்ல மடிவெடுக்கின்றாள்.
 
நடிகர்கள்
 
ரேவதி - துளசி<ref name="misogynistic">{{Cite news |url=http://www.thehindu.com/thread/reflections/tamil-films-are-getting-more-modern-and-more-misogynistic/article19209779.ece |title=Tamil films are getting more modern, and more misogynistic |last=Surendran |first=Anusha |date=4 July 2017 |work=[[The Hindu]] |access-date=3 May 2018 |archive-url=https://web.archive.org/web/20180227170207/http://www.thehindu.com/thread/reflections/tamil-films-are-getting-more-modern-and-more-misogynistic/article19209779.ece |archive-date=27 February 2018 |dead-url=no |last2=Venkatraman |first2=Janane |issn=0971-751X}}</ref>
 
நிழல்கள் ரவி- முரளி கிருஷ்ணா <ref name="misogynistic" />
 
அரவிந்த் சாமி- கௌரி சங்கர்<ref name="IE review">{{Cite news |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930122&printsec=frontpage&hl=en |title=New meaning |last=Mannath |first=Malini |date=22 January 1993 |work=[[The Indian Express]] |page=7}}</ref>
 
றோகினி - கவிதா<ref name="IE review" />
 
இசை
 
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.<ref>{{Cite web |url=https://itunes.apple.com/in/album/marupadiyum-original-motion-picture-soundtrack-ep/1187329015 |title=Marupadiyum (Original Motion Picture Soundtrack) – EP |last=Ilaiyaraaja |authorlink=Ilaiyaraaja |website=[[iTunes]] |archive-url=https://web.archive.org/web/20180627011139/https://itunes.apple.com/in/album/marupadiyum-original-motion-picture-soundtrack-ep/1187329015 |archive-date=27 June 2018 |dead-url=no |access-date=7 January 2019}}</ref> "ஆசை அதிகம்" எனும் பாடல் 'சிந்து பைரவி' ராகத்தில் அமைந்துள்ளது.{{sfn|Sundararaman|2007|p=125}}
"எல்லோருக்கும் நல்ல காலம்" எனும் பாடல் ' சுத்த தன்யாசி' {{sfn|Sundararaman|2007|p=128}} எனும் ராகத்திலும் "நலம் வாழ" எனும் பாடல் ' மதுகவுன்'{{sfn|Sundararaman|2007|p=145}} எனும் ராகத்திலும் அமைந்துள்ளது.
 
வெளியீடு
 
இத்திரைப்படம் 14/ஜனவரி/1993 ல் வெளியிடப்பட்டுள்ளது.<ref>{{Cite news |url=https://www.thenewsminute.com/article/gentleman-amaravathi-revisiting-popular-films-which-released-25-years-ago-83756 |title=From 'Gentleman' to 'Amaravathi' : Revisiting popular films which released 25 years ago |last=Sundaram |first=Nandhu |date=27 June 2018 |work=[[The News Minute]] |access-date=7 January 2019 |archive-url=https://web.archive.org/web/20190108033305/https://www.thenewsminute.com//web/20190108033305/https://www.thenewsminute.com/article/gentleman-amaravathi-revisiting-popular-films-which-released-25-years-ago-83756 |archive-date=8 January 2019 |dead-url=no}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மறுபடியும்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது