கூம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
கூம்பின் ஆரம் என்பது அதன் அடிப்பக்கத்தின் [[ஆரம், வடிவியல்|ஆரத்தைக்]] குறிக்கும். கூம்பின் உச்சிக்கோணம் என்பது அதன் இரு பிறப்பிக்கும் கோடுகளுக்கு இடைப்பட்ட உச்சபட்சக் கோணத்தின் அளவாகும். கூம்பின் அச்சுக்கும் அதன் ஒரு பிறப்பிக்கும் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் ''θ'' எனில் அதன் உச்சிக்கோணம் 2''θ''.
[[File:Acta Eruditorum - I geometria, 1734 – BEIC 13446956.jpg|thumb|Illustration from ''Problemata mathematica...'' published in [[Acta Eruditorum]], 1734]]
 
ஒரு தளத்தால்தளத்தைக் கூம்பொன்றைகொண்டு கூம்பினை அதன் உச்சியுடன் வெட்டிவிடக்வெட்டக் கிடைக்கும் பகுதி "துண்டிப்புக் கூம்பு" (truncated cone) என்றும், வெட்டும் தளம் கூம்பின் அடிப்பக்கத்திற்கு இணையாக இருக்கும்போது அந்த துண்டிப்புக் கூம்பானது "அடிக்கண்டம்" (frustum) என்றும் அழைக்கப்படும்.<ref name=":1" /> அடிப்பக்கத்தை [[நீள்வட்டம்|நீள்வட்டமாகக்]] கொண்ட கூம்பு, நீள்வட்டக் கூம்பு எனப்படும்.<ref name=":1" />
 
== நேர்வட்டக் கூம்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கூம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது