குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 2401:4900:1732:7964:1:2:42E8:47B2 (talk) to last revision by Gowtham Sampath. (மின்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{refimprove|date=சூலை 2018}}
'''குறவர்கள்''' என்பவர் பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர். குறவர்களை ''வேடர்'' எனவும் " வேடுவர் " எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். இவர்கள் நானிலங்களில் [[குறிஞ்சி நிலம்]] எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இக்குறிஞ்சி கோடையின் கொடுமையால் [[பாலை நிலம்|பாலை]] எனும் வடிவம் கொள்ளும்.<ref>சிலப்பதிகாரம் (11:62-67)</ref> அவ்வேனிற் காலத்தில் வாழும் வகையற்று போகும் குறவர்கள் பாலை நிலத்து [[மறவர்|மறவர்கள்]] ஆகிவிடுவர். வளமார் காலத்தில் வேட்டையாடி வாழும் குறவர்கள் வறுமை காலத்தில் ஆறலைத்தும் ஆனிரை கவர்ந்தும் வாழ தலைப்பட்டனர்.<ref>பண்டைத் தமிழர் போர் நெறி - புலவர் கா.கோவிந்தன் பக்கம்: 94-95</ref>. இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த [[வள்ளி (தெய்வம்)|வள்ளியைக்]] கடவுளான [[முருகன்]] மணந்து கொண்டதாக தமிழ்ச்சங்கப் பாடல்கள் கூறுகின்றன.
 
== பழக்க வழக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது