அதிரசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Adhirasam2a.jpg|thumbnail|அதிரசம்]]
[[பச்சரிசி]], [[வெல்லம்]], [[நெய்]] கலந்து செய்யும் '''அதிரசம்''', தமிழர்கள் மிகவும் விரும்பி உண்ணும் [[திண்பண்டம்|திண்பண்டமாகும்]]. தமிழகத்தின் நாட்டுப்புறங்களில் அதிரசமும், [[முறுக்கு]]ம் [[திருவிழா]] கால [[பலகாரம்|பலகாரங்கள்]] ஆகும். இது பொதுவாக [[தீபாவளி]]த் திண்பண்டமாக அறியப்படுகிறது.<ref>https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/11/05150827/1211511/samai-adhirasam.vpf</ref>
 
==செய்முறை==
தூள் வெல்லத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து உருவாகும் [[பாகு|பாகில்]], நீரில் ஊற வைத்து அரைத்த பச்சரிசியைத் தூவிக் கிளறி எடுத்து, நெய் அல்லது [[டால்டா]] அல்லது எண்ணெயில் சுட்டு அதிரசம் செய்வர். இவற்றுடன் [[ஏலக்காய்]], [[கசகசா]], [[சுக்கு]] ஆகியவற்றையும் சேர்க்கிறார்கள்.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17852:2011-12-21-03-35-59&catid=1113:2010-05-26-13-48-08&Itemid=383 அதிரசம்]</ref>
= அதிரசம் =
{{Infobox prepared food
| name = அதிரசம்
வரி 22 ⟶ 16:
 
'''அதிரசம்''' என்பது மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி வகை அதிரசம் இறை வழிபாட்டின் போது குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது முக்கிய படையல் பலகாரம் ஆகும்.
 
[[படிமம்:Adhirasam2a.jpg|thumbnail|அதிரசம்]]
[[பச்சரிசி]], [[வெல்லம்]], [[நெய்]] கலந்து செய்யும் '''அதிரசம்''', தமிழர்கள் மிகவும் விரும்பி உண்ணும் [[திண்பண்டம்|திண்பண்டமாகும்]]. தமிழகத்தின் நாட்டுப்புறங்களில் அதிரசமும், [[முறுக்கு]]ம் [[திருவிழா]] கால [[பலகாரம்|பலகாரங்கள்]] ஆகும். இது பொதுவாக [[தீபாவளி]]த் திண்பண்டமாக அறியப்படுகிறது.<ref>https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/11/05150827/1211511/samai-adhirasam.vpf</ref>
 
==செய்முறை==
தூள் வெல்லத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து உருவாகும் [[பாகு|பாகில்]], நீரில் ஊற வைத்து அரைத்த பச்சரிசியைத் தூவிக் கிளறி எடுத்து, நெய் அல்லது [[டால்டா]] அல்லது எண்ணெயில் சுட்டு அதிரசம் செய்வர். இவற்றுடன் [[ஏலக்காய்]], [[கசகசா]], [[சுக்கு]] ஆகியவற்றையும் சேர்க்கிறார்கள்.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17852:2011-12-21-03-35-59&catid=1113:2010-05-26-13-48-08&Itemid=383 அதிரசம்]</ref>
= கல்வேட்டில் =
 
கிருஷ்ணதேவராயர் கல்வெட்டுகளிலும் கூட இது பற்ரிய செய்திகள் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அதிரசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது