அதிரசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 18:
 
[[படிமம்:Adhirasam2a.jpg|thumbnail|அதிரசம்]]
[[பச்சரிசி]], [[வெல்லம்]], [[நெய்]] கலந்து செய்யும் '''அதிரசம்''', தமிழர்கள் மிகவும் விரும்பி உண்ணும் [[திண்பண்டம்|திண்பண்டமாகும்]]. தமிழகத்தின் நாட்டுப்புறங்களில் அதிரசமும், [[முறுக்கு]]ம் [[திருவிழா]] கால [[பலகாரம்|பலகாரங்கள்]] ஆகும். இது பொதுவாக [[தீபாவளி]]த் திண்பண்டமாக அறியப்படுகிறது.<ref>https{{cite web|url=http://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/11/05150827/1211511/samai-adhirasam.vpf|title=samai adhirasam, samai Recipes, Millet Recipes, Sweets, Snacks, Homemade Snacks, adhirasam, சாமை அதிரசம், அதிரசம், இனிப்பு, ஸ்நாக்ஸ், சிறுதானிய சமையல்,|work=Maalaimalar}}</ref>
 
==செய்முறை==
தூள் வெல்லத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து உருவாகும் [[பாகு|பாகில்]], நீரில் ஊற வைத்து அரைத்த பச்சரிசியைத் தூவிக் கிளறி எடுத்து, நெய் அல்லது [[டால்டா]] அல்லது எண்ணெயில் சுட்டு அதிரசம் செய்வர். இவற்றுடன் [[ஏலக்காய்]], [[கசகசா]], [[சுக்கு]] ஆகியவற்றையும் சேர்க்கிறார்கள்.<ref>[{{cite web|url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17852:2011-12-21-03-35-59&catid=1113:2010-05-26-13-48-08&Itemid=383 அதிரசம்]|title=keetru.com|work=www.keetru.com}}</ref>
 
== கல்வேட்டில் ==
15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிருஷ்ணதேவராயர் கல்வெட்டில் அதிரசம் குறித்தான செய்திகள் காணப்படுகின்றன.<ref name="keetru.com">{{cite web|url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12581:2011-01-21-09-59-15&catid=25:tamilnadu&Itemid=137|title=keetru.com|work=www.keetru.com}}</ref> அதிரசம் செய்ய அதிரசப்படி என்ற அரிசியை பயன்படுத்ததியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மரக்கால் அதிரச அரிசி, இரண்டு நாழி வெண்ணெய், நூறு பலம் சர்க்கரை, ஒரு ஆழாக்கு மிளகு ஆகியவற்றை கொண்டு அதிரசம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>http://www. name="keetru.com"/index.php?option=com_content&view=article&id=12581:2011-01-21-09-59-15&catid=25:tamilnadu&Itemid=137</ref>
 
கும்பகோணத்திலிள்ள பஞ்வணேஸ்வரர் கோவிலில் 6000 அடிரசமும் 6000 வடையும் சூரிய உதயம் துடங்கி இரவு 11 மணிக்குள் தயார் செய்து நள்ளிரவு வழிபாடு செய்வது மரபு.
வரிசை 37:
==அதிரசத்திற்கு புகழ்பெற்ற இடங்கள்==
===வெள்ளியை அதிரசம்===
[[கரூர்]] மாவட்டம் [[வெள்ளியணை]] அதிரசத்திற்கு புகழ்பெற்றதாகும். <ref name="auto">{{cite web|url=https://m.dinamalar.com/detail.php?id=1865961|title=தீபாவளிக்கு ருசிக்க வெள்ளியணை அதிரசம்|first1=பதிவு செய்த நாள்:|last1=செப் 30|first2=|last2=2017 09:31|work=Dinamalar}}</ref><ref>{{cite web|url=https://m.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jul/18/httpsnativespecialcom-2739640.html|title=(https://nativespecial.com)--தமிழர் ஸ்பெஷல் பாரம்பரிய தின்பண்டங்களுக்கு நேட்டிவ் ஸ்பெஷல்.காம் வாங்க! - Dinamani|work=m.dinamani.com}}</ref> கோபால் நாயுடு என்பவர் இந்த அதிரச விற்பனையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். <ref>https://m.dinamalar.com/detail.php?id name=1865961<"auto"/ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிரசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது