முள்ளந்தண்டு நிரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
*''' 7''' '''[[கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்]]''' - இவை C1 - C7 எனப் பெயரிடப்படுகின்றன. இவற்றில் முதலாவது எலும்பு அத்திலசு முள்ளந்தண்டெலும்பு என்றும், இரண்டாவது அச்சு முள்ளந்தண்டெலும்பு என்றும் அழைக்கப்படுகின்றன. அத்திலசு முள்ளெலும்பானது, அச்சு முள்ளெலும்பில் இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருப்பதனால், [[கழுத்து|கழுத்தானது]] இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.
*'''12''' '''[[நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்]]''' - இவை T1 - T12 எனப் பெயரிடப்படுகின்றன. இவை [[விலா எலும்பு]]கள் பொருந்தி இருக்கும் எலும்புகளாகும். இவை நெஞ்சுக்கூட்டை அமைப்பதில் பங்கு வகிக்கின்றது.
*'''5''' '''[[நாரி முள்ளந்தெண்டெலும்புகள்]]''' - நாரிப் பகுதியில் அமைந்துள்ள L1 - L5 எனப் பெயரிடப்பட்டிருக்கும் எலும்புகளாகும். இவை உடல்நிறையை தாங்கி நிற்கும் எலும்புகளாகும்.
*'''[[திருவெலும்பு]]''' - நாரி எலும்புகளைத் தொடர்ந்து அமைந்திருக்கும்''' 5''' எலும்புகள் விருத்தியின்போது முள்ளெலும்பிடை கசியிழையத் தகடுகளை இழந்து இணைவதனால், ஒரு எலும்பாக தோற்றமளிக்கும்.
*'''குயிலலகெலும்பு''' - முள்ளந்தண்டு நிரலின் இறுதியிலுள்ள '''3''' எலும்புகளும் இணைந்து காணப்படும். இது [[வாலெலும்பு]] எனவும் அழைக்கப்படும்.
 
===தொழில்கள்===
"https://ta.wikipedia.org/wiki/முள்ளந்தண்டு_நிரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது