கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 27:
 
== அமைவிடம் ==
[[தியாகராய நகர்]], [[வடபழநி]], [[நுங்கம்பாக்கம்]], [[சூளைமேடு]], [[அசோக் ந‌கர்நகர், சென்னை|அசோக் நகர்]] மற்றும் [[மேற்கு மாம்ப‌லம்]] ஆகிய சென்னையின் பிறப் பகுதிகள் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் க‌ட‌ற்க‌ரையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து.
 
கோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் '''ஆற்காடு சாலை''' (என்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். [[யுனைட்டட் இந்தியா காலனி]], '''ரங்கராஜபுரம்''', '''டிரஸ்ட்புரம்''' மற்றும் '''டெய்லர்ஸ் எஸ்டேட்''' ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்புப் பகுதிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது