கதாநாயகன் (2017 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Katha Nayagan (2017 film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
"Katha Nayagan (2017 film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=Katha Nayagan|image=File:Kathanayagan_Poster.jpg|director=Tha. Muruganantham|producer=[[Vishnu Vishal]]<br>Rajini Natraj|writer=Tha. Muruganantham|starring=[[Vishnu Vishal]]<br>[[Catherine Tresa]]<br>[[Anandaraj]]<br>[[Soori (actor)|Soori]]|music=[[Sean Roldan]]|cinematography=J. Laxman|editing=R. Sridharan|studio=[[Vishnu Vishal|Vishnu Vishal Studioz]]|distributor=[[Fox Star Studios]]|released=8 September 2017|runtime=116 minutes|country=India|language=Tamil|gross=}}
கதா நாயகன் (ஆங்கிலம் : லீட் ஹீரோ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தா. முருகானந்தம் எழுதி, இயக்கிய விஷ்ணுவின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளிவந்த காதல், காமடி திரைப்படமாகும். கேத்ரின் தெரேசா, ஆனந்தராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். சீன் ரோல்டன் இசையமைப்பில் வெளியானது. படத்தயாரிப்பு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடங்கியது.<ref>http://www.sify.com/movies/vishnu-vishal-will-continue-producing-crowd-pleasing-entertainers-news-tamil-qjmqdUijdcbag.html</ref> 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் இருந்து கலப்பு விமர்சனங்களை பெற்றது.<ref>http://indianexpress.com/article/entertainment/tamil/kollywood-movie-review/kathanayagan-movie-review-vishnu-catherine-tresa-star-rating-4832886/</ref> {{Div col}}
 
* [[Vishnu Vishal]] as Thambidurai
== நடிகர்கள் ==
* [[Catherine Tresa]] as Kanmani (Voice dubbed by [[Raveena Ravi]])
விஷ்ணு விஷால் - தம்பி துரை
* [[Anandaraj]] as Dubai Sheik
 
* [[Soori (actor)|Soori]] as Annadurai
கேத்ரின் தெரேசா - கணமணி (டப்பிங் குரல் ரவீனா ரவி)
* [[Saranya Ponvannan]] as Thambidurai's mother
 
* [[Jeeva Ravi]] as Thambidurai's father
ஆனந்தராஜ் - டுபாய் ஷேக்
* [[Meera Krishnan]] as Kanmani's mother
 
* [[K. Natraj]] as Subramani, Kanmani's father
சூரி - அண்ணாதுரை
* [[Aruldoss]] as Doss
 
* [[Rajendran]] as Mike Maari (orchestra singer)
சரண்யா பொன்வண்ணன் - தம்பிதுரையின் தாய்
* [[Athulya Ravi|Athulya]] as Kanmani's friend
 
* [[Siddharth Vipin]] as Doctor
ஜீவா ரவி - தம்பிதுரையின் தந்தை
* [[Manobala]] as Swamy
 
* [[Swaminathan]] as Mani
மீரா கிருஷ்ணன் - கண்மணியின் தாய்
* Durga as Durga, Thambidurai's sister
 
* Boxer Arumugam as Singam
கே. நடராஜ் - சுப்பரமணி, கண்மணியின் தந்தை
* Kovai Babu as Saravanan
 
* Jeyaraj as Saravanan's father
அருள் தாஸ் - தாஸ்
* Dakshayini as Saravanan's mother
 
* Maayi Sundar
ராஜேந்திரன் - மைக் மாரி
* Dr. Arun Chinniah
 
* [[Vijay Sethupathi]] in a special appearance as Dr. Phoenix Raj
அதுல்யா - கண்மணியின் தோழி
* Tha. Muruganantham special appearance in song "Sunday Na Bottle Edu"
 
* Shobi special appearance in song "Sunday Na Bottle Edu"
சித்தார்த் விபின் - வைத்தியர்
* M. Sherif special appearance in song "On Nenappu"
 
{{Div col end}}
மனோபாலா - சுவாமி
 
சுவாமிநாதன் - மணி
 
துர்கா - துர்கா, தம்பிதுரையின் சகோதரி
 
பொக்ஸர் ஆறுமுகம் - சிங்கம்
 
கோவை பாபு - சரவணன்
 
ஜெயராஜ் - சரவணனின் தந்தை
 
தீக்சன்யா - சரவணனின் தாய்
 
மாயி சுந்தர்
 
வைத்தியர் அருன் சின்னயா
 
விஜய் சேதுபதி - வைத்தியர் பியோனிக்ஸ் ராஜ், சிறப்பு தோற்றம்
 
தா. முருகானந்தம் - சண்டே நா போத்தல் எடு பாடல் , சிறப்பு தோற்றம்
 
எம். ஷரீப் - சிறப்பு தோற்றம், ஒன் நெனப்பு பாடல் {{Div col end}}
 
== உற்பத்தி ==
2016 செப்டம்பர் அறிமுகறிமுக இயக்குனர் முருகானந்தத்தின் இயக்கத்தில் தனது தயாரிப்பில் இத்திரைப்படம் வெளியாகும் என விஷ்ணு அறிவித்தார்.<ref>http://newstodaynet.com/entertainment/sean-roldan-work-vishnu-vishal%E2%80%99s-movie</ref> பின் இசையமைப்பாளராக சீன் ரொல்டனும், நடிகர் சூரியும் இணைந்தனர்.<ref>http://www.indiaglitz.com/vishnu-vishalcatherine-tresa-untitled-tamil-movie-preview-21145.html</ref> நடிகை கேத்ரின் தெரேசா ஒப்பந்தமானார். சங்கர் தயாலின் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் விஷ்ணு மற்றும் கேத்ரின் தெரேசா இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.<ref>http://www.indiaglitz.com/soori-and-music-director-sean-roldon-in-vishnu-vishal-catherine-tresa-film-tamil-news-167683.html</ref> 2016 நவம்பர் திரைப்படத்தின் பெயர் கதாநாயகன் என விஷ்ணு அறிவித்தார்.<ref>http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vishnu-vishals-next-film-has-been-titled-as-katha-nayagan.html</ref> திரைப்படத்தின் ஆரம்பத்தில் சிலம்பரசனின் குரல் ஒலிக்கின்றது. விஜய் சேதுபதி சிறப்பு தோற்றமளிக்கின்றார்.<ref>http://www.deccanchronicle.com/entertainment/kollywood/140817/a-laugh-riot-in-the-making.html</ref>
 
== ஒலிப்பதிவு ==
"https://ta.wikipedia.org/wiki/கதாநாயகன்_(2017_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது