Fathima Shaila
வாருங்கள்!
வாருங்கள், Fathima Shaila, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
புதிய கட்டுரை தொடங்க
தொகுJanuary 2019
தொகுவணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:22, 14 சனவரி 2019 (UTC)
வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:03, 14 சனவரி 2019 (UTC)
கட்டுரைகளின் தலைப்பு
தொகுவணக்கம் Fathima rinosa, தாங்கள் விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகுந்து மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்கு தமிழில் தான் தலைப்பிட வேண்டும். A. R. Anjan Umma - இது போல் ஆங்கிலத்தில் தலைப்பிடுதல் கூடாது. நன்றி. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:55, 19 சனவரி 2019 (UTC)
- வணக்கம், உங்கள் கட்டுரைகளுக்கான தொடுப்புகள்: அ. ர. அஞ்சான் உம்மா, அருணி ராஜபக்ச.--Kanags (பேச்சு) 04:55, 23 சனவரி 2019 (UTC)
சான்றுகள்
தொகுவணக்கம் பாத்திமா. நீங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது அப்பக்கத்தில் வரிகளில் தரப்பட்டுள்ள மேற்கோள்களைத் தமிழ்க் கட்டுரைகளில் குறிப்புகளாகத் தனியே தராமல் அவ்வரிகளின் முடிவிலேயே தரவும். அதுதான் சரியான முறை. இது தொடர்பான சந்தேகம் இருப்பின் இங்கேயே கேட்கலாம். உதவி கிடைக்கும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:39, 26 சனவரி 2019 (UTC)
சந்தேகம்.
தொகுநன்றி சகோதரி. தயவு செய்து உதாரணம் தர முடியுமா? Fathima rinosa (பேச்சு) 16:56, 26 சனவரி 2019 (UTC)
- நதீகா பெரேரா கட்டுரையில் மேற்கோள்களை இணைத்துள்ளேன் கவனிக்கவும். இப்படி சேர்த்தால் மட்டுமே அவை அந்தச் சான்றை சரிபார்க்கும்படி இணைப்புடன் இருக்கும். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும்போது அக்கட்டுரையின் Edit பக்கத்தை சொடுக்கி அதனைப் படியெடுத்து உங்கள் மணல் தொட்டியில் பதித்து மொழிபெயர்ப்பு செய்யுங்கள். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் <ref> எனத் தொடங்கி முடியும் சான்றுகளை அந்தந்த இடங்களில் சேர்க்கலாம். பயிற்சி செய்து பாருங்கள். நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:48, 26 சனவரி 2019 (UTC)
நன்றி
தொகுநன்றி சகோதரி. Fathima rinosa (பேச்சு) 05:30, 27 சனவரி 2019 (UTC)
றினோஸா, நீங்கள் பியசிலி விஜகுணசிங்க என்று தலைப்பிட்டு எழுதிய பக்கத்தை நான் மேற்படி பக்கத்துக்கு வழிமாற்றினேன். நீங்கள் மீண்டும் கஷ்டப்பட்டு பிழையான பழைய தலைப்பில் கட்டுரையை ஆக்கியிருக்கிறீர்கள். அப்படிச் செய்யத் தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே எழுதியவை பத்திரமாக இருக்கின்றன. விக்கிப்பீடியாவில் எழுதுவதைப் பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் தயங்காமற் கேளுங்கள்.--பாஹிம் (பேச்சு) 11:07, 27 சனவரி 2019 (UTC)
உதவி
தொகுலக்கி தர்மசேன, பியசிலி விஜகுணசிங்க ஆகிய பக்கங்களின் மேற்கோள்களின் மீளத் தொகுக்கும் போது அவை வெளி இணைப்புக்களுடன் இணைந்தன. தயவுடன் எவ்வாறு தொகுப்பது என கூற முடியமா? Fathima rinosa (பேச்சு) 08:09, 28 சனவரி 2019 (UTC) சரியாகத்தான் உள்ளது.
மைகோலோஜிஸ்ட் இற்கான தமிழ் வார்த்தையை கூறி உதவ முடியுமா?
பரிந்துரைகள்
தொகுவணக்கம். புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக எழுதிவருவதற்கு வாழ்த்துகள். தங்களுக்கு சில பரிந்துரைகள்
- நூல்கள் , திரைப்படங்களின் பெயரை தமிழில் எழுதினால்போதுமானது அடைப்புக் குறிக்குள் அந்த ஆங்கில வார்த்தைகளை எழுத வேண்டாம்.
நாம் பாதுகாக்கும் பாரம்பரியம்(1990) (The heritage defend by David North)
- சிவப்பு வண்ணம் கொண்ட வார்த்தைகளை சரியான இணைப்பில் சேர்க்கவும் அல்லது [[]] எனும் குறியினை நீக்கவும்.
- திரைப்படங்களுக்குப்பெயரிடும் போது தமிழ்படுத்த வேண்டாம்
sir last chance ஐயா கடைசி வாய்ப்பு என்பதனை சார் லாஸ்ட் சான்ஸ் என்று மாற்றவும். விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு காண்க
- தங்களது அனைத்துக் கட்டுரையில் உள்ள ஆங்கில வாக்கியங்களை நீக்கவும். பின் நடுவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் .
நன்றி வெற்றி பெற வாழ்த்துகள்.SRIDHAR G (பேச்சு) 02:03, 29 சனவரி 2019 (UTC)
நன்றி ஆங்கில வார்த்தைகளை நீக்குகிறேன்.
பியசிலி விஜகுணசிங்க
தொகுபியசிலி விஜகுணசிங்க கட்டுரையில் போதிய எண்ணிக்கையிலான வார்த்தைகள் இல்லை. எனவே கூடுதலாக வாக்கியங்களை இணைக்கவும். வார்த்தைகளின் எண்ணிக்கியினை சரிபார்க்க https://wordcounttools.com/ , http://dev.neechalkaran.com/sulaku நன்றிஸ்ரீ (talk) 13:46, 5 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி வார்த்தைகளை சேர்க்கிறேன்
யாஸ்மின் குணரத்தின
தொகுயாஸ்மின் குணேரத்ன எனும் கட்டுரை யாஸ்மின் குணரத்தினஎனும் தலைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே புதிய தலைப்பினை சமர்ப்பிக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 11:31, 10 பெப்ரவரி 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி
தொகுதாங்கள் தொடர்ந்து புதுப்பயனர் போட்டியில் பங்களிக்க வேண்டுகிறோம். நன்றி--ஸ்ரீ (talk) 10:22, 3 மார்ச் 2019 (UTC)
டேவிட் லீ (இயற்பியலாளர்)
தொகுதாங்கள் எழுதிய டேவிட் லீ (இயற்பியலாளர்) என்ற கட்டுரை டேவிட் லீ என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. வேறு டேவிட் லீ விக்கியில் இல்லாததால் அடைப்புகுறியில் உள்ளது தேவையில்லாதது. நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:47, 11 மார்ச் 2019 (UTC)
முனைப்பான பங்களிப்பு
தொகுகட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:23, 23 மார்ச் 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி- 2019
தொகுவணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 30 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:50, 1 ஏப்ரல் 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி முடிவுகள்
தொகுபுதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:20, 7 ஏப்ரல் 2019 (UTC)
நன்றி
சந்தேகம்
தொகுஉள்ளூர் பத்திரிகைகளில் வரும் தகவல்களை மேற்கோள் காட்டலாமா? Fathima rinosa (பேச்சு) 14:44, 12 சூலை 2019 (UTC)
- நம்பத்தகுந்த பத்திரிகை என்றால் தரலாம். url (web) முகவரி, பத்திரிகை பெயர், தலைப்பு, எழுதியவர் பெயர் (தெரிந்தால்), வெளியிடப்பட்ட தேதி, பார்க்கப்பட்ட நாள் போன்ற தகவல்களுடன் எழுதலாம்.--Kanags \உரையாடுக 23:05, 31 ஆகத்து 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0
தொகுவணக்கம். விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் கலந்துகொள்வதற்கு வாழ்த்துகள். இங்கு தமிழ் மொழிக்கான போட்டித் தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் தங்களுக்கு விருப்பமான துறைகள் பற்றிய கட்டுரைகள் இல்லாமல் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் துறைகள் சேர்க்கப்பட வேண்டும் என நினைத்தாலோ இங்கு தெரிவிக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 06:35, 3 செப்டம்பர் 2019 (UTC)
போட்டியின் விதிமுறைகள் தெரியப்படுத்தினால் முன்னேற்பாடுகள் செய்வது இலகுவாக இருக்கும்.
தற்போது சுருக்கமாக கூறுகிறேன் .
மடிக்கணினி விண்ணப்பம்
தொகுவணக்கம் பாத்திமா. உங்கள் விண்ணப்பத்திற்கான பக்கத்தினை இங்கு உருவாக்கியுள்ளேன். அங்கு சென்று நீங்கள் வேண்டுமான திருத்தங்கள் செய்துவிடுங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:59, 3 செப்டம்பர் 2019 (UTC)
மிக்க நன்றி அக்கா.
இலங்கைக்கூடல்
தொகுவணக்கம் பாத்திமா ரினோசா. விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் இப்பக்கத்தில் நடைபெறும் உரையாடலைக் கவனித்து தங்களுக்கு நேரமிருப்பின் கலந்துகொள்ளலாம் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:15, 4 செப்டம்பர் 2019 (UTC)
நன்றி. கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.
வேங்கைத் திட்டம் 2.0 - உங்கள் தலைப்புகளின் அளவு
தொகுஇந்த மாற்றத்தின் வழியே நீங்கள் முன்மொழிந்த தலைப்புகளின் ஆங்கில கட்டுரையின் அளவைக் காட்டியுள்ளேன். பெரிய ஆங்கிலக் கட்டுரையாக இருந்தால் எளிதில் தமிழில் 9000பைட்டுகள்/300-350 சொற்களில் எழுத இயலும். பெரும்பாலும் 10000பைட்டுகள் உள்ள ஆங்கில கட்டுரைகள் அத்தகையது எனலாம். நீங்களும் பரிந்துரை பக்க உரையாடலில் கலந்து கொண்டு, ஏதேனும் விடுபட்டு இருப்பின் தெரிவிக்கவும்.--த♥உழவன் (உரை) 06:05, 28 செப்டம்பர் 2019 (UTC)
பூமராங் (2019 திரைப்படம்)
தொகுஅன்புடையீர், வணக்கம். தாங்கள் அண்மையில் பூமராங் (2019 திரைப்படம்) என்னும் கட்டுரையை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி. பூமராங் என்ற தலைப்பில் வேறு கட்டுரைகள் ஏதும் இல்லையென்றால் அக்கட்டுரைக்கு பூமராங் என்றே தலைப்பிடலாம். (2019 திரைப்படம்) என்ற பின்னொற்று தேவையில்லை. அதனால் அப்பக்கத்தை தற்பொழுது பூமராங் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். fountain கருவியில் மீண்டும் இத்தலைப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:25, 14 அக்டோபர் 2019 (UTC)
- @Balajijagadesh: பூமராங் என்பது ஒரு பிரபலமான ஆயுதம் அல்லது விளையாட்டுப் பொருள். இது அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரை. எனவே பூமராங் (திரைப்படம்) என்ற தலைப்பே பொருந்தும். வழிமாற்றில்லாமல் நகர்த்தியிருக்கிறேன். வருங்காலத்தில் கட்டுரை எழுதுபவர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கக் கூடாது. நன்றி.--Kanags \உரையாடுக 07:10, 14 அக்டோபர் 2019 (UTC)
- @Kanags:Fountain கருவியில் இருந்து பூமராங், பூமராங்(2019 திரைப்படம்) ஆகிய இரு தலைப்புகளையும் நீக்கும் படி வேண்டுகிறேன். Fathima (பேச்சு) 07:29, 14 அக்டோபர் 2019 (UTC)
- @Balajijagadesh and Info-farmer: உதவுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:36, 14 அக்டோபர் 2019 (UTC)
- சில நாட்கள் காத்திருக்க வேண்டும். தமிழ் விக்கிபீடியர்களுக்கு அணுக்கம் கிடைத்தப்பிறகு செய்துவிடலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:41, 14 அக்டோபர் 2019 (UTC)
- அப்படியானால் இப்போது முதலில் பதியப்பட்ட பூமராங் (2019 திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தி விடுகிறேன். பூமராங் தலைப்பை மட்டும் நீக்கினால் போதும்.--Kanags \உரையாடுக 08:56, 14 அக்டோபர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
ஸேடி ஸ்மித்
தொகுகட்டுரையில் info box இருந்தால் முதல் வரிக்கு மேலே அதனைச் சேர்ககவும். நன்றிஸ்ரீ (✉) 14:32, 22 அக்டோபர் 2019 (UTC)
ஆயிற்று--Fathima (பேச்சு) 14:45, 22 அக்டோபர் 2019 (UTC)
விக்கித்தரவில் இணைக்க
தொகுநீங்கள் உருவாக்கும் புதிய கட்டுரைகளை அவை ஆங்கில விக்கியில் இருந்தால், உடனடியாகவே விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். இதன் மூலம், வேறு ஒருவர் இதே கட்டுரையை எழுதாமல் தவிர்க்க முடியும். நன்றி.--Kanags \உரையாடுக 21:40, 18 அக்டோபர் 2019 (UTC)
சரி இதற்கு பிறகு செய்கிறேன்.--Fathima (பேச்சு) 03:05, 19 அக்டோபர் 2019 (UTC)
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
தமிழ் விக்கியில் தங்கள் பங்களிப்பு கண்டு வியந்து இப்பதக்கத்தை அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. மென்மேலும் தங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்.--Maathavan Talk 17:25, 25 அக்டோபர் 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 18:34, 25 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:35, 25 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம் ----இரவி (பேச்சு) 19:11, 25 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:30, 25 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 21:54, 25 அக்டோபர் 2019 (UTC)
அனைவருக்கும் மிக்க நன்றி...😊
Fathima (பேச்சு) 03:41, 26 அக்டோபர் 2019 (UTC)
Thank you and Happy Diwali
தொகுவேங்கை மங்கை விருது
தொகுவேங்கை மங்கை விருது | ||
அசத்தலான ஐம்பது கட்டுரைகளை வேங்கைத் திட்டத்தில் மிகக்குறுகிய காலத்தில் எழுதியதற்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:42, 29 அக்டோபர் 2019 (UTC) |
- விருப்பம் ஸ்ரீ (✉) 01:43, 30 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம் Commons sibi (பேச்சு) 06:19, 30 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம் --அருளரசன் (பேச்சு) 06:42, 30 அக்டோபர் 2019 (UTC)
- வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 07:19, 30 அக்டோபர் 2019 (UTC)
- நல்ல rhymingஆன பதக்கம் :) வாழ்த்துகள் - -இரவி (பேச்சு) 07:41, 30 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம்வாழ்த்துகள் பாத்திமா.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:52, 1 நவம்பர் 2019 (UTC)
அனைவருக்கும் நன்றி.. -- Fathima (பேச்சு) 04:31, 31 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம் அருமையான பதக்கம். தங்களுக்கு ஏற்றதே.. வாழ்த்துக்கள்.--Maathavan Talk 15:06, 1 நவம்பர் 2019 (UTC)
- விருப்பம்--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:58, 2 நவம்பர் 2019 (UTC)
நன்றி —Fathima (பேச்சு) 14:47, 8 நவம்பர் 2019 (UTC)
- விருப்பம்--பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:10, 20 சனவரி 2020 (UTC)
வேங்கைத்திட்டம் 2.0 மாவட்டக் கட்டுரை
தொகுவணக்கம். சிறப்பாக கட்டுரை எழுதி அசத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. என்னைப்போல நீங்களும் மாவட்டத் தரவுகளை கட்டுரைகளில் ஏற்றுகிறீர்கள். இருவரும் ஒரே மாவட்டக் கட்டுரையை உருவாக்காமல் இருக்க இதனைக் கூறுகிறேன். நான் எந்த கட்டுரையை உருவாக்கத் தொடங்கினாலும், முதலில்{.{inuse}} என்ற வார்ப்புருவை இட்டுவிட்டே தொடங்குகிறேன். அதனால் இதனைக் கருத்தில் கொள்க. மற்றொன்று ஏற்கனவே நீங்கள் மாவட்டக்கட்டுரைகளை உருவாக்கி வைத்திருந்தால் கூறவும். நான் அவற்றை உருவாக்காமல் விட்டுவிடுகிறேன். இல்லையெனில், உங்கள் உழைப்பு நேரம் என்னால் பின்னுக்குத் தள்ளப்படும் அல்லவா? அதனால் கூறினேன். விரைவில், நூறு கட்டுரைகளை உருவாக்கிய முதல் பெண் வேங்கையாக வர, என் மனதார வாழ்த்துகிறேன். உங்களுக்கு முன் இருக்கும் மலையாள மொழி பெண் கட்டுரையாளருக்கும் உங்களுக்கும் இரு கட்டுரைகளே உள்ளன. எனவே, முதல்பெண்மணி, தமிழ் பெண்ணாக வர மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்--த♥உழவன் (உரை) 01:58, 7 நவம்பர் 2019 (UTC)
இன்னும் எழுதப்படா மாவட்டக் கட்டுரைகள்
தொகு- Petaling District -en:Petaling_District-மலேசியா மாவட்டம் தமிழில் இல்லை
- Hulu Langat District -en:Hulu_Langat_District-[[]] சினா தமிழில் இல்லை
- Betul district -en:Betul_district-பேதுல்_மாவட்டம் {.{inuse}}
- Budaun district -en:Budaun_district-பதாவுன்_மாவட்டம் உத்தரப் பிரதே
- Bulandshahr district -en:Bulandshahr_district-புலந்தசகர்_மாவட்டம்
- Saharanpur district -en:Saharanpur_district-சகாரன்பூர்_மாவட்டம்
- Dhubri district -en:Dhubri_district-துப்ரி_மாவட்டம் அசாமில்
- Fatehabad district -en:Fatehabad_district-பத்தேஹாபாத்_மாவட்டம் அரியானா ஆயிற்று
- Hisar district -en:Hisar_district-ஹிசார்_மாவட்டம் அரியானா ஆயிற்று
- Kheda district -en:Kheda_district-கேதா_மாவட்டம் குஜராத்
- Navsari district -en:Navsari_district-நவ்சாரி_மாவட்டம்
- Khowai district -en:Khowai_district-கோவாய்_மாவட்டம் திரிபுரா
- Kupwara district -en:Kupwara_district-குப்வாரா_மாவட்டம் சம்மு
- Udhampur district -en:Udhampur_district-உதம்பூர்_மாவட்டம்
- Lohardaga district -en:Lohardaga_district-லோஹர்தக்கா_மாவட்டம் சார்கண்டு ஆயிற்று
--த♥உழவன் (உரை) 02:16, 7 நவம்பர் 2019 (UTC)
என் பணியை இலகுவாக்கியமைக்கும், தங்களது ஆலோசனைக்கும் மிக்க நன்றி... Fathima (பேச்சு) 03:15, 7 நவம்பர் 2019 (UTC)
@Info-farmer: இந்திய மாவட்டங்கள் குறித்த கட்டுரைகள் வேங்கைத் திட்டத்தில் எந்தத் தலைப்புப் பட்டியலின் கீழ் வருகிறது? --இரவி (பேச்சு) 09:11, 8 நவம்பர் 2019 (UTC)
- இரவி! ஒரு மாதத்திற்கு மேலாக இரண்டாம் வேங்கைத் திட்ட ஆவணங்களை கால அடிப்படையில் உருவாக்கி வைத்திருந்தேன். அது அழகாக இல்லை என்று அப்பக்கங்களை,ஓரு சில நிமிடங்களில், வேறு பக்கங்களுக்கு மாற்றியுள்ளனர். எனக்கு அலுப்பாகி விட்டது. இருப்பினும் அவற்றை திட்டப் பேச்சுப்பக்கத்தில் ஓரளவு ஒருங்கிணைப்பு செய்துள்ளேன். தொடர்ந்து நான் செய்வதை விட்டுவிட்டேன். ஆனால், உங்களுக்கான விடை இப்பக்கத்தில் உள்ளது. District எனத் தேடவும். --த♥உழவன் (உரை) 10:20, 8 நவம்பர் 2019 (UTC)
பாராட்டுகள்
தொகுவேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் சதம் அடித்ததற்கு பாராட்டுகள்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:21, 8 நவம்பர் 2019 (UTC)
- பல்வேறு தலைப்புகளில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 13:20, 8 நவம்பர் 2019 (UTC)
- பல துறைகளின் விரைவாக நூறு கட்டுரைகள் எழுதியதற்கு வியந்து பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் ஸ்ரீ (✉) 15:55, 9 நவம்பர் 2019 (UTC)
நன்றி — Fathima (பேச்சு) 14:46, 8 நவம்பர் 2019 (UTC)
விளாதிமிர் கட்டுரை
தொகுவிளாதிமிர் கட்டுரையில் ஓப்லாஸ்ட் மாகாணம் என்று எழுதியுள்ளீர்கள். உருசியாப் பகுதிகளில் மாகாணம் என்பதே ஓப்லாஸ்ட் என அழைக்கப்படுகிறது.--பாலசுப்ரமணியன் (பேச்சு)
@Balu1967: நன்றி. திருத்தி விட்டேன். Fathima (பேச்சு) 13:14, 13 நவம்பர் 2019 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்
தொகுவேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:01, 25 நவம்பர் 2019 (UTC)
மீர்பூர் காஸ்
தொகுபொருளாதாரம் பிரிவில் (cotton gaining mill) பருத்தி விதை நீக்கும் ஆலைகள் என்று இருக்க வேண்டும். அழுத்தும் என்பது சரியான பொருளைத் தரவில்லை.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 12:53, 4 திசம்பர் 2019 (UTC)
Congrats. விக்கி ஆசிய மாதம் 2019 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முகவரி கேட்டு தொடர்புகொள்வார்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:34, 20 திசம்பர் 2019 (UTC)
WAM 2019 Postcard
தொகுDear Participants and Organizers,
Congratulations!
It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!
Cheers!
Thank you and best regards,
Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
தொகுவனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 4 சனவரி 2020 (UTC)
பரிசு
தொகுவணக்கம். வேங்கைத் திட்டத்தின்2.0 வின் முதல் மாதத்தில் மூன்றாம் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துகள். தாங்கள் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். நன்றிஸ்ரீ (✉) 14:51, 5 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
தொகுவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 17 சனவரி 2020 (UTC)
WAM 2019 Postcard
தொகுDear Participants and Organizers,
Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.
Cheers!
Thank you and best regards,
Wikipedia Asian Month International Team 2020.01
MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது- முன்னிலை
தொகுவணக்கம், விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதல் மாத முடிவில் 200 கட்டுரைகள் எனும் எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. மலையாளம் நம்மை விட 50 கட்டுரைகளே பின்தங்கி உள்ளது. எனவே வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் தமிழ் வெல்ல தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 14:24, 1 மார்ச் 2020 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது- இறுதி வாரம்
தொகுவணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தற்போதுவரை (24-03-2020) வங்காளமொழி 408 கட்டுரைகளுடன் முதல் இடத்திலும் தமிழ் 352 கட்டுரைகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனவே தங்களது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி தமிழ் வெற்றி பெற உதவுங்கள். நன்றி ஸ்ரீ (✉) 13:01, 24 மார்ச் 2020 (UTC)
WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down
தொகுDear all participants and organizers,
Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.
Best regards,
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
தொகுDear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
Digital Postcards and Certifications
தொகுDear Participants and Organizers,
Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.
Take good care and wish you all the best.
This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)
Wiki Loves Women South Asia Barnstar Award
தொகு
Greetings! Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020. Keep shining! Wiki Loves Women South Asia Team |
MediaWiki message delivery (பேச்சு) 13:27, 5 சூலை 2020 (UTC)
Wikipedia Asian Month 2020
தொகுHi WAM organizers and participants!
Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.
For organizers:
Here are the basic guidance and regulations for organizers. Please remember to:
- use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
- Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
- Inform your community members WAM 2020 is coming soon!!!
- If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.
If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.
For participants:
Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!
Here are some updates from WAM team:
- Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
- The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
- Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.
If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).
Hope you all have fun in Wikipedia Asian Month 2020
Sincerely yours,
Wikipedia Asian Month International Team 2020.10ஆசிய மாதம் 2020 போட்டியில் பங்களித்ததற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:07, 9 திசம்பர் 2020 (UTC)
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
தொகுThe Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)
[Small wiki toolkits] Workshop on "Debugging/fixing template errors" - 27 March 2021 (Saturday)
தொகுGreetings, this is to inform you that as part of the Small wiki toolkits (South Asia) initiative, a workshop on "Debugging/fixing template errors" will be conducted on upcoming Saturday (27 March). We will learn how to address the common template errors on wikis (related but not limited to importing templates, translating them, Lua, etc.)
Details of the workshop are as follows:
- Date: 27 March
- Timings: 15:30 to 17:00 (IST), 15:45 to 17:15 (NPT), 16:00 to 17:30 (BST)
- Languages supported: English and Hindi
- Meeting link: https://meet.google.com/cyo-mnrd-ryj
If you are interested, please sign-up on the registration page.
Regards, Small wiki toolkits - South Asia organizers, 13:03, 23 மார்ச் 2021 (UTC)
If you would like unsubscribe from updates related "Small wiki toolkits - South Asia", kindly remove yourself from this page.
[Small wiki toolkits] Workshop on "Debugging/fixing template errors" - 27 March 2021 (Saturday)
தொகுGreetings, this is to inform you that as part of the Small wiki toolkits (South Asia) initiative, a workshop on "Debugging/fixing template errors" will be conducted on upcoming Saturday (27 March). We will learn how to address the common template errors on wikis (related but not limited to importing templates, translating them, Lua, etc.)
Details of the workshop are as follows:
- Date: 27 March
- Timings: 15:30 to 17:00 (IST), 15:45 to 17:15 (NPT), 16:00 to 17:30 (BST)
- Languages supported: English and Hindi
- Meeting link: https://meet.google.com/cyo-mnrd-ryj
If you are interested, please sign-up on the registration page.
Regards, Small wiki toolkits - South Asia organizers, 14:08, 23 மார்ச் 2021 (UTC)
If you would like unsubscribe from updates related "Small wiki toolkits - South Asia", kindly remove yourself from this page.
[Small wiki toolkits] Workshop on Workshop on "Designing responsive main pages" - 30 April (Friday)
தொகுAs part of the Small wiki toolkits (South Asia) initiative, we would like to inform you about the third workshop of this year on “Designing responsive main pages”. During this workshop, we will learn to design the main page of a wiki to be responsive. This will allow the pages to be mobile-friendly, by adjusting the width and the height according to various screen sizes. Participants are expected to have a good understanding of Wikitext/markup and optionally basic CSS.
Details of the workshop are as follows:
- Date: 30 April 2021 (Friday)
- Timing: 18:00 to 19:30 (India / Sri Lanka), 18:15 to 19:45 (Nepal), 18:30 to 20:00 (Bangladesh)
- Languages supported: English, Hindi
- Meeting link: https://meet.google.com/zfs-qfvj-hts
If you are interested, please sign-up on the registration page.
Regards, Small wiki toolkits - South Asia organizers, 05:53, 24 ஏப்ரல் 2021 (UTC)
If you would like unsubscribe from updates related "Small wiki toolkits - South Asia", kindly remove yourself from this page.
SWT South Asia Workshops: Feedback Survey
தொகுThanks for participating in one or more of small wiki toolkits workshops. Please fill out this short feedback survey that will help the program organizers learn how to improve the format of the workshops in the future. It shouldn't take you longer than 5-10 minutes to fill out this form. Your feedback is precious for us and will inform us of the next steps for the project.
Please fill in the survey before 24 June 2021 at https://docs.google.com/forms/d/e/1FAIpQLSePw0eYMt4jUKyxA_oLYZ-DyWesl9P3CWV8xTkW19fA5z0Vfg/viewform?usp=sf_link.
MediaWiki message delivery (பேச்சு) 12:51, 9 சூன் 2021 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் Fathima Shaila,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
தொகுவிக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!
இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
--MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)
தொகுவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
Indic Hackathon | 20-22 May 2022 + Scholarships
தொகுHello Fathima Shaila,
(You are receiving this message as you participated previously participated in small wiki toolkits workshops.)
We are happy to announce that the Indic MediaWiki Developers User Group will be organizing Indic Hackathon 2022, a regional event as part of the main Wikimedia Hackathon taking place in a hybrid mode during 20-22 May. The regional event will be an in-person event taking place in Hyderabad.
As it is with any hackathon, the event’s program will be semi-structured i.e. while we will have some sessions in sync with the main hackathon event, the rest of the time will be upto participants’ interest on what issues they are interested to work on. The event page can be seen at https://meta.wikimedia.org/wiki/Indic_Hackathon_2022.
We have full scholarships available to enable you to participate in the event, which covers travel, accommodation, food and other related expenses. The link to scholarships application form is available on the event page. The deadline is 23:59 hrs 17 April 2022.
Let us know on the event talk page or send an email to contact indicmediawikidev.org if you have any questions. We are looking forward to your participation.
Regards, MediaWiki message delivery (பேச்சு) 16:43, 12 ஏப்ரல் 2022 (UTC)