விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic பயனர்கள் முன்மொழிந்துள்ள தலைப்புகளின் கட்டுரை அளவு
- நான் இதில் கூறப்பட்டுள்ள சிலவற்றை மாற்ற விரும்புகிறேன். இந்த கூகுள்ஆவணத்தைப் பார்க்கவும். --த♥உழவன் (உரை) 00:43, 21 செப்டம்பர் 2019 (UTC)
- மகாலிங்கம் பணியடர்வாக இருப்பதால், 50 வேதியியல் கட்டுரைகளை எழுத விரும்புவதாக அலைப்பேசியில் தெரிவித்துள்ளார்.--த♥உழவன் (உரை) 01:41, 21 செப்டம்பர் 2019 (UTC)
- @Info-farmer: meta page இல் இறுதியாக சமர்ப்பிக்கும் போது துறை வாரியாக சம்ர்ப்பித்தால் கட்டுரை தேர்வு செய்து எழுதுவதற்கு எளிதாக இருக்கும். நன்றிஸ்ரீ (✉) 10:56, 22 செப்டம்பர் 2019 (UTC)
ஸ்ரீதர்
தொகுநான் முதலில் முன்மொழிந்த கட்டுரைகளில் சில 9000 பட்டுகளுக்கும் குறைவாக இருந்ததனால் தற்போது ஆங்கில விக்கியில் அதிக பைட்டுகள் உள்ள கட்டுரைகளைத் தேர்வு செய்துள்ளேன். இதுவே எனது இறுதி பரிந்துரை.இறுதியாக கட்டுரைகளை முன்மொழிபவர்கள் பரிந்துரைகளின் எண்ணிக்கைக்கேற்ப நான் முன்மொழிந்த கட்டுரைகளைத் தேர்வு செய்யவும். ஸ்ரீ (✉) 14:53, 21 செப்டம்பர் 2019 (UTC)
குறைவான பைட்டுகள் உள்ள தலைப்புகள்
தொகு- @Arularasan. G:வரிசை எண்: 185, 186, 189, 190,192, 194-200--த♥உழவன் (உரை) 09:23, 23 செப்டம்பர் 2019 (UTC)
பயனர்கள் முன்மொழிந்துள்ள தலைப்புகளின் கட்டுரை அளவு
தொகு- கீழ்கண்ட ஆங்கிலக் கட்டுரைகளின் அளவை தந்துள்ளேன். உங்களின் (14பங்களிப்பாளர்கள்)முன்மொழிவுத் தலைப்புகள் சரியான அளவு உள்ளனவா என பார்த்துக்கொள்ளவும். @Sridhar G, கி.மூர்த்தி, Arularasan. G, Fahimrazick, செல்வா, and TVA ARUN:@Parvathisri, Fathima rinosa, RabiyathulJahir, Rabiyathul, Sundar, and FarithabanuH: @TNSE Mahalingam VNR and திவ்யாகுணசேகரன்:இந்திய தலைமை ஒருங்கிணைப்பாளர்களிடம் இருந்து, நமது ஆலமரத்தடிக்கு இதுகுறித்த இறுதி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கக் கேட்டுள்ளேன். இருப்பினும், இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்களை, தலைப்புகளை, சீராக்கப் பயன்படுத்திக் கொள்வோம்.
- en:Don Bradman ~139652
- en:Ian Botham ~134606
- en:Tom Wills ~118157
- en:Fred Trueman ~89708
- en:K. L. Rahul ~18507
- en:Brett Lee ~72909
- en:Bill Ponsford ~71406
- en:Bill Woodfull ~69399
- en:Sid Barnes ~61031
- en:Kapil Dev ~55080
- en:Alex Blackwell ~54483
- en:VVS Laxman ~54297
- en:Allan Border ~52144
- en:Sunil Gavaskar ~48351
- en:Mohammad Ashraful ~47968
- en:Montague Druitt ~45536
- en:Mohammad Amir ~44529
- en:Shivnarine Chanderpaul ~43297
- en:Mohammad Shahzad ~43126
- en:Abe Waddington ~41923
- en:S. Sreesanth ~38577
- en:Arthur Shrewsbury ~37997
- en:Alan Kippax ~36762
- en:Mohammad Asif ~35359
- en:Harold Gimblett ~33792
- en:Nikki Symmons ~33627
- en:Brendan Taylor ~33570
- en:Jim Burke (cricketer) ~32738
- en:Fifth Doctor ~32054
- en:Danish Kaneria ~31598
- en:Marlon Samuels ~31412
- en:Hansie Cronje ~29629
- en:Ottis Gibson ~28673
- en:Dwayne Smith ~28566
- en:Upul Tharanga ~28388
- en:Faf du Plessis ~27336
- en:Peter Roebuck ~27330
- en:Ashwell Prince ~27298
- en:C. Aubrey Smith ~26730
- en:Salil Ankola ~26786
- en:Mohammad Azharuddin ~25118
- en:Herschelle Gibbs ~24908
- en:Aubrey Faulkner ~23749
- en:Wayne Parnell ~23564
- en:Salman Butt ~22788
- en:Sandeep Patil ~21898
- en:Alfonso Thomas ~20959
- en:Michael Klinger ~20748
- en:Lou Vincent ~19970
- en:Saleem Malik ~19607
- en:Sunette Viljoen ~18733
- en:Amy Satterthwaite ~18269
- en:Dane van Niekerk ~18191
- en:Dar Lyon ~18162
- en:Tino Best ~18030
- en:Ryan ten Doeschate ~18020
- en:Ravi Rampaul ~17823
- en:Phil Tufnell ~17168
- en:Shaun Pollock ~16937
- en:Majid Khan (cricketer) ~16920
- en:André Nel ~15923
- en:Vinod Kambli ~15328
- en:Fidel Edwards ~15256
- en:Paul Harris (South African cricketer) ~15223
- en:Lance Klusener ~15010
- en:Ajay Kumar Reddy ~11676
- en:Justin Kemp ~11527
- en:Rilee Rossouw ~11390
- en:Charl Langeveldt ~11089
- en:Charl Willoughby ~10908
- en:Khalid Latif (cricketer) ~10897
- en:Naved Arif ~10823
- en:Sharjeel Khan ~10734
- en:Ajay Jadeja ~10692
- en:Kyle Abbott (cricketer) ~10598
- en:Murray Goodwin ~10393
- en:TP Sudhindra ~10309
- en:Julien Wiener ~10138
- en:Alfred Mynn ~9975
- en:George Griffith (cricketer) ~9872
- en:Kyle Jarvis ~9863
- en:Anthony Ireland (cricketer) ~9662
- en:Dane Vilas ~9601
- en:Krishnamachari Srikkanth ~9377
- en:Ryan McLaren ~9320
- en:Sid Kiel ~9194
- en:Jonathan Moss (cricketer) ~9159
- en:Claude Henderson ~9148
- en:Jess Jonassen ~9100
- en:Elyse Villani ~9034
- en:Ali Bacher ~8807
- en:V. B. Chandrasekhar ~8807
- en:Shahzaib Hasan ~8754
- en:George Cecil Ives ~8601
- en:Richard Levi ~8550
- en:Marizanne Kapp ~8467
- en:Michael "Mike" Jackson ~8365
- en:Asad Rauf ~8328
- en:Martin van Jaarsveld ~8313
- en:Simon Harmer ~8531
- en:Sulfur trioxide ~13164
- en:Aluminium oxynitride ~9071
- en:Americium dioxide ~5421
- en:Antimony(III) oxide ~31
- en:Barium oxide ~6754
- en:Beryllium oxide ~11546
- en:Bismuth ferrite ~14365
- en:Cadmium oxide ~10565
- en:Carbonyl sulphide ~60
- en:Cerium(III) oxide ~5933
- en:Cerium(IV) oxide ~18101
- en:Cobalt oxide nanoparticles ~56
- en:Copper(I) oxide ~9524
- en:Copper(II) oxide ~9281
- en:Dinitrogen tetroxide ~14268
- en:Erbium(III) oxide ~8569
- en:Nickel(II) oxide ~11604
- en:Neptunium(IV) oxide ~9332
- en:Mercury(II) oxide ~8408
- en:Lithium molybdenum purple bronze ~8680
- en:Lithium iridate ~5873
- en:Lithium cobalt oxide ~9713
- en:Lead(II,IV) oxide ~10284
- en:Lead(IV) oxide ~26
- en:Lanthanum oxide ~10603
- en:Iron(III) oxide-hydroxide ~10076
- en:Iron(III) oxide ~19771
- en:Iron(II) oxide ~5859
- en:Indium(III) oxide ~11148
- en:Hafnium(IV) oxide ~46
- en:Gallium(III) oxide ~12508
- en:Gadolinium(III) oxide ~6232
- en:Niobium pentoxide ~9727
- en:Plutonium(IV) oxide ~9323
- en:Polonium dioxide ~8221
- en:Praseodymium (III,IV) oxide ~12041
- en:Rubidium oxide ~6931
- en:Ruthenium(IV) oxide ~5936
- en:Silicon oxynitride ~6324
- en:Silver(I,III) oxide ~4673
- en:Sodium cobalt oxide ~6769
- en:Sodium tungsten bronze ~9031
- en:Tellurium dioxide ~6999
- en:Terbium(III,IV) oxide ~5197
- en:Thorium dioxide ~12353
- en:Tin(IV) oxide ~13586
- en:Tin(II) oxide ~8418
- en:Trioxidane ~7753
- en:YInMn Blue ~12695
- en:Vanadium phosphate ~7050
- en:Tert-Amyl alcohol ~15493
- en:Butanol ~7851
- en:2-Butanol ~9043
- en:Isobutanol ~6552
- en:Furfuryl alcohol ~8192
- en:2-Ethylhexanol ~7871
- en:1-Propanol ~8915
- en:Acetylenediol ~8188
- en:Acetone cyanohydrin ~7552
- en:Aluminum chlorohydrate ~68
- en:Antimony trichloride ~10723
- en:Titanium(III) chloride ~10331
- en:Thionyl chloride ~24680
- en:Zirconium(IV) chloride ~9025
- en:Ammonium carbonate ~7436
- en:Barium carbonate ~7249
- en:Lithium carbonate ~12649
- en:Sodium percarbonate ~8698
- en:Ammonium bicarbonate ~10958
- en:Dicalcium phosphate ~8561
- en:Monocalcium phosphate ~5805
- en:Monopotassium phosphate ~8096
- en:Potassium bitartrate ~11683
- en:Sodium bisulfate ~10487
- en:Ammonium aluminium sulfate ~6591
- en:Barium sulfate ~13707
- en:Potassium sulfate ~11130
- en:Oleum ~7866
- en:Nickel(II) sulfate ~11794
- en:Mercury(II) sulfate ~7219
- en:Mercury(I) sulfate ~7640
- en:Manganese(II) sulfate ~5573
- en:Lead(II) sulfate ~6078
- en:Iron(III) sulfate ~5150
- en:Hydroxylammonium sulfate ~4792
- en:Tetraamminecopper(II) sulfate ~6409
- en:Calcium ammonium nitrate ~5516
- en:Calcium nitrate ~11211
- en:Ceric ammonium nitrate ~8736
- en:Cobalt nitrate ~32
- en:Copper(II) nitrate ~12492
- en:Methylammonium nitrate ~4570
- en:Mercury(II) nitrate ~7313
- en:Hydroxylammonium nitrate ~9983
- en:Gallium nitrate ~10452
- en:Silver nitrate ~20048
- en:Tetranitratoxycarbon ~5755
- en:Thorium(IV) nitrate ~11274
- en:Zirconium nitrate ~8986
- en:Xenon nitrate ~5406
- en:Amlodipine ~38986
- en:Allyl glycidyl ether ~10871
- en:Denatured alcohol ~10569
- en:Ergoline ~16154
- en:Acetone peroxide ~36643
- en:Benzoyl peroxide ~23718
- en:Thiol-ene reaction ~21502
- en:Cinnamyl acetate ~21522
- en:Silicon nitride ~32402
- en:Silicon monoxide ~12096
- en:Indian maritime history ~43064
- en:South Arcot District (Madras Presidency) ~5240
- en:Naming conventions of ancient Tamil country ~7098
- en:Dating the Tirukkural ~15225
- en:Iconography of Shiva temples in Tamil Nadu ~47559
- en:Manavur ~4077
- en:List of zamindari estates in Madras Presidency ~20576
- en:Arni jagir ~13709
- en:Architecture of Tamil Nadu ~45052
- en:Malik Kafur's invasion of the Pandya kingdom ~20250
- en:Chola invasion of Srivijaya ~14251
- en:Legal system of ancient Tamil country ~12037
- en:Reservation policy in Tamil Nadu ~14050
- en:Tamil inscriptions in the Malay world ~9867
- en:Keelathooval ~5258
- en:Nellore Chodas ~5560
- en:Battle of Toppur ~4989
- en:Battle of Vatapi ~4935
- en:Domlur Chokkanathaswamy temple ~7174
- en:Hogenakkal Falls water dispute ~6537
- en:Nanne Choda ~3062
- en:2019 Chennai water crisis ~6399
- en:Tamil inscriptions ~18949
- en:Rajaditya Chola ~4075
- en:Pleasant Stay hotel case ~16588
- en:Naralokaviran ~5035
- en:Old Madiwala Someshwara Temple, Bangalore ~5762
- en:Thondaman dynasty ~5149
- en:History of Madras Presidency ~23895
- en:TANSI land acquisition case ~16646
- en:Boothi Vikramakesari ~7429
- en:History of Pulicat ~34814
- en:Dillenia indica ~4284
- en:Nymphaea pubescens ~4518
- en:Nymphaea violacea ~1671
- en:Garcinia spicata ~797
- en:Mangifera indica ~6664
- en:Mimosa rubicaulis ~3345
- en:Acacia planifrons ~1662
- en:Memecylon edule ~1291
- en:Luffa aegyptiaca ~5633
- en:Operculina turpethum ~1781
- en:Millingtonia ~7473
- en:Gmelina asiatica ~1855
- en:Premna mollissima ~1832
- en:Ocimum americanum ~3472
- en:Salix tetrasperma ~1662
- en:Typha angustifolia ~8033
- en:Typhonium flagelliforme ~3102
- en:Saccharum spontaneum ~2529
- en:Union Government ministries of India ~13415
- en:Ministry of Overseas Indian Affairs ~7851
- en:Indian Accounting Standards ~6816
- en:Cabinet Secretary of India ~24235
- en:Indian Police Service ~51166
- en:Indian Coast Guard ~51080
- en:Ministry of Electronics and Information Technology ~5737
- en:Principal secretary (India) ~4815
- en:Joint secretary to the Government of India ~30239
- en:Major general ~27060
- en:National Chambal Sanctuary ~12406
- en:Geography of South India ~11532
- en:2017 China–India border standoff ~39557
- en:2013 Daulat Beg Oldi incident ~11592
- en:Coco Islands ~20588
- en:Bangladesh–India border ~24583
- en:India–Nepal border ~5483
- en:Tropical Evergreen forests of India ~6190
- en:Joint Forest Management ~5877
- en:Baikunthapur Forest ~14194
- en:Molai forest ~5994
- en:Nallamala Hills ~9840
- en:New Amarambalam Reserved Forest ~5852
- en:Saranda forest ~7634
- en:Tectonic evolution of the Aravalli Mountains ~18869
- en:Narcondam Island ~15884
- en:Geology of India ~17788
- en:Earthquake zones of India ~7361
- en:Geological Society of India ~2677
- en:Geological Survey of India ~17105
- en:St. Mary's Islands ~20873
- en:Nagapattinam Port ~7964
- en:Darjeeling tea ~17563
- en:Pochampally Saree ~5416
- en:Payyannur Pavithra ring ~5337
- en:Mysore silk ~3799
- en:Mysore Agarbathi ~3930
- en:Madurai Sungudi ~7122
- en:Channapatna toys ~5907
- en:Kangra tea ~8190
- en:Coimbatore Wet Grinder ~9303
- en:Mysore Sandalwood Oil ~8531
- en:Mysore betel leaf ~4500
- en:Nanjanagud banana ~3221
- en:Kondapalli Toys ~5935
- en:Pashmina ~12045
- en:Nilgiri tea ~4711
- en:Assam tea ~15470
- en:Swamimalai Bronze Icons ~6602
- en:Saccharum arundinaceum ~845
- en:Cymbopogon citratus ~10693
- en:Zebra fish~81,214 bytes
- en:Sri Lankan cuisine~15020 bytes
- en:Sewing~25744 bytes
- en:Finger print~25 bytes
- en:Oxygen cycle~16812 bytes
- en:Molecular cloning~31846 bytes
- en:Tetra~12078 bytes
- en:Telescope goldfish~34 bytes
- en:Plant pathology~28383 bytes
- en:DNA fingerprinting~27 bytes
- en:Shubunkin~5467 bytes
- en:Calico (goldfish)~2040 bytes
- en:Godzilla: King of the Monsters (2019 film)~141842 bytes
- en:The Jungle Book (2016 film)~100250 bytes
- en:Physicist~17872 bytes
- en:Pimple~11346 bytes
- en:Sunburn~40440 bytes
- en:Reflexology~12682 bytes
- en:Mowgli: Legend of the Jungle ~30166
- en:Frozen Fever ~23761
- en:Type 1 diabetes ~71163
- en:Coral reef protection ~23794
- en:Lavandula ~35761
- en:Whale oil ~14785
- en:Margarine ~52382
- en:Health effects of tobacco ~155109
- en:Tea tree oil ~15239
- en:Great hammerhead ~24472
- en:Titan triggerfish ~4004
- en:Emperor angelfish ~4074
- en:Wrasses ~71
- en:Parrot fish ~24
- en:Atlantic bluefin tuna ~35715
- en:Queen angelfish ~4584
- en:Foureye butterflyfish ~5099
- en:Damselfish ~11595
- en:Yellow tang ~4123
- en:Orange-lined triggerfish ~8023
- en:Big eye tuna ~25
- en:Giant moray ~4689
- en:Blacktip reef shark ~35859
- en:Caribbean reef shark ~19218
- en:Pterois ~44428
- en:Clark's anemonefish ~9033
- en:Reef starfish ~8693
- en:Whitetip reef shark ~29661
- en:Gray reef shark ~60
- en:Brittle star ~31199
- en:ranmula kannadi-இந்த ஒரு தலைப்பு என்னவென்று கண்டறிய முடியவில்லை. @Parvathisri:. வேதியியல் கட்டுரைகளில் சிலவற்றில் பிழை களைந்துள்ளேன். இறுதி நாளான 30-ந்தேதி நமது தலைப்புகளை, எப்படி பரிந்துரைப்போம் என கூறுக. சமவாய்ப்புக் கொடுக்கலாமா? புதியவர்களுக்கும் சமவாய்ப்புத் தரலாமா? அவர்கள் தவறு செய்ய வாய்ப்புண்டு என்பதால் வினவுகிறேன். சீரிய முறையில் விரைவாகப் பங்களிக்கும் மூத்த பங்களிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கலாமா? என கூறுங்கள். நம் மொழி முதலிடம் பெற இத்தகைய வினாக்களுக்கு நாம் விடை காணவேண்டும். எனவே, நீங்களும் சீராக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--த♥உழவன் (உரை) 06:08, 27 செப்டம்பர் 2019 (UTC)
பயனர்கள் முன்மொழிவிற்கான கலந்துரையாடல்கள்
தொகு- ஆங்கிலத்தில் 5000 பைட்டுகளுக்கு குறைவாக உள்ள கட்டுரைத் தலைப்புகளை மாற்றி வேறு தலைப்புகளைக் கொடுக்கலாம். 5000 முதல் 6000 பைட்டுகள் அளவுள்ள வேதியியல் கட்டுரைகள் தமிழில் 9000 பைட்டுகள் அளவைத் தொட்டுவிடும். புதியவர்கள் முனைப்புடன் எழுத முன்வந்தால் அவர்கள் விரும்பும் தலைப்புகளையும் முன்மொழியலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 14:00, 27 செப்டம்பர் 2019 (UTC)
- இரண்டு வேதியியல் கட்டுரை தலைப்புகளின் பைட்டுகள் இரட்டை இலக்கங்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவை இரண்டும் 5000 பைட்டுகளுக்கு மேற்பட்ட கட்டுரைகள் என்பதை கவனிக்கவும். இதே போல ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகள் பட்டியலிலும் பல கட்டுரைகள் மிகக் குறைவான பைட்டுகள் அளவு கொண்டவையாக உள்ளன. அத்தலைப்புகளை நீக்கினால் நலமாக இருக்கும். --கி.மூர்த்தி (பேச்சு) 14:00, 27 செப்டம்பர் 2019 (UTC)
- சில ஆங்கில கட்டுரைகளை வழிமாற்றி வைத்திருப்பர். அதனால் அவற்றின் அளவு மிகக் குறைவாகக் காட்டுகிறது. அதனை முன்மொழிந்தவரே அதை மாற்றுதல் சிறப்பாக இருக்கும். எ.கா. en:Aluminum chlorohydrate நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர்கள் விரைந்து செயற்பட உதவுகிறேன் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.--த♥உழவன் (உரை) 14:55, 27 செப்டம்பர் 2019 (UTC)
- நான் பரிந்துரைத்த கட்டுரைகளில் குறைந்த பைட் உள்ள கட்டுரைகளை நீக்கி பட்டியலில் மாற்றம் செய்துள்ளேன்--அருளரசன் (பேச்சு) 15:41, 27 செப்டம்பர் 2019 (UTC)
- இந்த மாற்றங்களைப் பார்த்தேன். இந்த பக்கத்தில் தானே மாற்றங்கள் செய்தீர்கள்?--த♥உழவன் (உரை) 05:04, 28 செப்டம்பர் 2019 (UTC)
- ஆங்கில கட்டுரைகளின் பைட்களை அறியும் முறையை தெரிவித்தால் குறைந்த பைட்கள் உள்ள கட்டுரைகளை நீக்கி புதிய கட்டுரைகளை பைட்களின் அளவு பார்த்து பரிந்துரைப்பேன். Fathima (பேச்சு) 08:01, 28 செப்டம்பர் 2019 (UTC)
- பைத்தான் நிரல் வழி எடுக்கிறேன். உங்களிடம் லினக்சு கணினி இருந்தால், அதனை எடுப்பது எளிமை. மற்றொரு நாள் நிகழ்பட பாடம் உருவாக்கித் தருகிறேன். ஆங்கிலவிக்கிப்பீடியாவில் கட்டுரை அளவு சிறியதாக இருந்தாலும், பிற இணைய தளங்களில் இருந்து அதன் சாரத்தை எழுதி விரிவாக்கலாம். அவ்வப்போது உங்களுக்கு தரவுத் தருகிறேன். தொடர்ந்து இணைந்து இருங்கள். --த♥உழவன் (உரை) 15:26, 30 செப்டம்பர் 2019 (UTC)
@Info-farmer: தகவலுழவன், இப்போதுதான் இவ்வுரையாடலைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பட்டியல் ஏற்கனவே இறுதிசெய்யப்பட்டதா? இன்னும் காலமிருந்தால் விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு/சுந்தர் பக்கத்தில் நான் தந்துள்ளவற்றை அலசுங்கள். மேலேயுள்ள கட்டுரை அளவு தொடர்பான பட்டியலில் எனது பரிந்துரைகள் இல்லை. நான் தற்போது ஆங்கில விக்கியிணைப்புக்களை எனது முன்மொழிவில் இணைத்துள்ளேன். ஆங்கிலவிக்கியில் குறுங்கட்டுரையாயிருந்தாலும் அதைக்காட்டிலும் இத்தலைப்புகளில் செறிவான கட்டுரைகளைத் தமிழில் எழுதவியலும். -- சுந்தர் \பேச்சு 11:07, 8 அக்டோபர் 2019 (UTC)இப்போதுதான் முன்மொழிவில் அவற்றைச் சேர்த்துள்ளதைக் கண்டேன். -- சுந்தர் \பேச்சு 11:11, 8 அக்டோபர் 2019 (UTC)
அனைத்து மொழிகளுக்குமான பக்கத்தில் உறுதி படுத்தலாமா?
தொகுஎன்ற பக்கத்தில் நமது தலைப்புகளை முன்மொழிந்துள்ளேன். அதன் பேச்சுப்பக்கத்தில் ஒப்பமிட்டால், நாம் கூடி செய்தது போலாகும். எனவே ஒப்பமிடுக.--த♥உழவன் (உரை) 15:13, 30 செப்டம்பர் 2019 (UTC)