அமுதா (2018 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
 
== தயாரிப்பு ==
2016 ல் பி. எஸ். அர்ஜூன் 'அமுதா' திரைப்பத்திற்கான கதையை எழுத தொடங்கியிருந்தார். இவர் முதலில் கதையின் தொடக்கத்தையும் கதையின் உச்சகட்டத்தையும் எழுதினார். அதன் பின்னர் பல்வேறு கதையின் வரிகளை அதனுடன் இணைத்தார். ஆரம்பத்தில் தமிழுக்கே அமுதா திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் லீனாவை முண்ணனி கதாப்பாத்திரமாக கொண்டு மலையாளத்திலும் உருவாக்க கலந்துரையாடப்பட்டது. எவ்வாறு இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் கதையில் அதிகளவு வன்முறைச்சம்பவங்கள் இருப்பதை விரும்பவில்லை. ஆகையால் இம்முடிவு கதையை தமிழில் உருவாவதற்கு வித்திட்டது. <ref name="auto1"/>
 
பி. எஸ். அர்ஜூன் ஆங்கில குறும்படமான சுக்சுவாங்கினை 25000 ரூபாய் மதீப்பிட்டில் எடுத்திருந்தார். அக்குறும்படத்தில் ஒரு பகுதியில் ஸ்ரீயா ஸ்ரீ மத்திய வேடத்தில் நடித்திருந்தார். இதனால் ஸ்ரீயா ஸ்ரீ சபிக் ஏகேஎஸ்ஸிடம் பி. எஸ். அர்ஜூனின் பெயரை பரிந்துரை செய்தார். இக் குறும்படத்தினால் கவரப்பட்ட அவர் அமுதா திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்வந்தார்.<ref>{{Cite news|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/310818/all-about-the-chills.html|title=All about the chills|date=2018-08-31|work=Deccan Chronicle|access-date=2018-08-31|language=en}}</ref>.
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/அமுதா_(2018_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது