கதாநாயகன் (2017 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=கதா நாயகன்|image=|director=தா. முருகானந்தம்|producer=[[விஷ்ணு]] விஷால் ரஜனி நடராஜ்|writer=தா. முருகானந்தம்|starring=[[விஷ்ணு]] விஷால், கேத்ரின் தெரேசா ஆனந்தராஜ் சூரி|music=சீன் ரோல்டன்|cinematography=ஜே. லக்ஸ்மன்|editing=ஆர். ஶ்ரீதரன்|studio=விஷ்ணு விஷால் ஸ்டுடியோ|distributor=பொக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ|released=8 செப்டம்பர் 2017|runtime=116 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்|gross=}}'''கதா நாயகன்''' (ஆங்கிலம் : லீட் ஹீரோ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தா. முருகானந்தம் எழுதி, இயக்கிய, நடிகர் விஷ்ணுவின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளிவந்த காதல், காமடிமற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். கேத்ரின் தெரேசா, ஆனந்தராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். சீன் ரோல்டன் இசையமைப்பில் வெளியானது. படத்தயாரிப்பு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடங்கியது.<ref>http://www.sify.com/movies/vishnu-vishal-will-continue-producing-crowd-pleasing-entertainers-news-tamil-qjmqdUijdcbag.html</ref> 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் இருந்துகலவையான கலப்பு விமர்சனங்களைவிமர்சனங்களைப் பெற்றது. <ref>http://indianexpress.com/article/entertainment/tamil/kollywood-movie-review/kathanayagan-movie-review-vishnu-catherine-tresa-star-rating-4832886/</ref>
 
== நடிகர்கள் ==
* [[விஷ்ணு]] விஷால் - தம்பி துரை
* கேத்ரின் தெரேசா - கண்மணி (டப்பிங் குரல் ரவீனா ரவி)
* ஆனந்தராஜ் - துபாய் ஷேக்
"https://ta.wikipedia.org/wiki/கதாநாயகன்_(2017_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது