செவிப்பறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''செவிப்பறை''' (ஆங்கிலம்:'''Eardrum''') என்பது [[செவி|நடுச்செவியில்]] அமைந்த சவ்வு ஆகும்.
==அமைப்பு==
செவிப்பறை புறச்செவி மற்றும் நடுச்செவி பகுதிகளை பிரிக்கும் ஒரு சுவர் ஆகும். இது பல்வேறுபட்ட ஒலி அலைகளின் அதிர்வுகளை பெற்று நடுச்செவிகளில் உள்ள [[செவிப்புலச்சிற்றெலும்பு]]களுக்கு அனுப்புகிறது. <ref>{{cite book|editor1-last=Purves|editor1-first=D|editor2-last=Augustine|editor2-first=G|editor3-last=Fitzpatrick|editor3-first=D|editor4-last=Hall|editor4-first=W|editor5-last=LaMantia|editor5-first=A|editor6-last=White|editor6-first=L|title=Neuroscience |date=2012|publisher=Sinauer|location=Sunderland|isbn=9780878936953|display-editors=etal|ref=harv}}</ref> செவிப்பறை கிழிவதால் செவிட்டுத்தன்மை ஏற்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செவிப்பறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது