அசூர்பனிபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 27:
 
 
'''அசூர்பனிபால்''' ('''Ashurbanipal''') [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]], [[மெசொப்பொத்தேமியா]]வில் [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசை]] கிமு 668 முதல் கிமு 627 முடிய 41 ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசர் ஆவார். இவரே [[அசூர், பண்டைய நகரம்|அசூர்]] நகரத்தை நிறுவியவர் ஆவார். <ref>[https://www.britannica.com/biography/Ashurbanipal Ashurbanipal, KING OF ASSYRIA]</ref>
 
புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால், பேரரசின் தலைநகரான [[நினிவே]] நகர அரண்மனையில், அசிரிய அரசர்களின் தகவல்களை [[ஆப்பெழுத்து|ஆப்பெழுத்து]] [[களிமண் பலகை]]கள் மற்றும் [[சிற்பத்தூண்]]களில் செதுக்கி வைத்தார்.<ref>{{cite web|url=http://www.britannica.com/eb/article-9009855/Ashurbanipal|title=Ashurbanipal - king of Assyria|publisher=Encyclopedia Britannica}}</ref>அசூர்பனிபால் காலத்திய தொல்பொருட்களில் புகழ் பெற்றது, அசூர்பனிபாலின் நூலகம், சிங்கத்தை வேட்டையாடும் அசூர்பனிபால் சிற்பம், அசூர்பனிபாலின் சிதைந்த அரண்மனைகள் ஆகும். இவர் [[பபிலோனியா]]வில் தன் பெயரால் [[அசூர், பண்டைய நகரம்|அசூர் நகரத்தை]] நிறுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/அசூர்பனிபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது