கவிதா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy, கவிதா (திரைப் படம்)1 பக்கத்தை கவிதா (திரைப் படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி Kalaiarasy, கவிதா (1962 திரைப்படம்) பக்கத்தை கவிதா (திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: கட்டுரைகளை வரலாற்றுடன் ஒன்றிணைக்க
வரிசை 1:
{{mergeto|கவிதா (திரைப்படம்)}}
{{Infobox_Film |

name = கவிதா|
{{Infobox film
| name image = கவிதா |
|image_size image = px = |
| alt =
| caption =
| director = [[டி. ஆர். ரகுநாத்]]
| producer = [[டி. ஆர். சுந்தரம்]]
[[மோடேர்ன் தியேட்டர்ஸ்]]
| producer =
| writer =
| starring = [[எம். ஆர்என். ராதாநம்பியார்]],
[[எம். என்ஆர். நம்பியார்ராதா]],
[[ராஜசுலோச்சனா]]

| screenplay = [[முரசொலி மாறன்]]
| story =
| based on =
| starring = [[எம். ஆர். ராதா]]
[[எம். என். நம்பியார்]]
[[ராஜசுலோச்சனா]]

| narrator =
| music = [[கே. வி. மகாதேவன்]]
| cinematography = ஆர். சம்பத்
|Art direction =
| editing = எல். பாலு
| producerediting =
| studio = [[மாடர்ன் தியேட்டர்ஸ்]]
| distributor =
| released = [[{{film dateMONTHNAME|df=yes|1962|9|2|இந்தியா09}} 2]], [[1962]]<ref name=anandan>{{cite book|url= |title=Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru|trans-title=History of Landmark Tamil Films|publisher=Sivakami Publishers|author=Film News Anandan|authorlink=Film News Anandan|date= 23 October 2004|location=Chennai|language=Tamil|archiveurl= |archivedate=}}</ref>
| runtime = 2:43 ({{convert|4482| meters|ft}})
| countryruntime = இந்தியா.
| Length = 4482 [[மீட்டர்]]
| language = தமிழ்
|Stills =
| story rating =
| country = [[இந்தியா]]
| narratorawards = =
| language = [[தமிழ்]]
| budget =
| gross preceded_by =
| followed_by =
| alt amg_id =
| basedimdb_id on =

'''''கவிதா''''' ( Kavitha) தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இதை [[டி. ஆர். ரகுநாத்]] என்பார் இயக்கியுள்ளார்.<ref>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|page=607}}</ref> [[எம். ஆர். ராதா]],[[எம். என். நம்பியார்]], [[ராஜசுலோச்சனா]] முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.gomolo.com/kavitha-movie/9403|title=Kavitha (1962 - Tamil)|accessdate=2 January 2018|website=gomolo.com}}</ref>

'''கவிதா''' என்பது 1962 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். டி. ஆர் ரகுநாத் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். முக்கிய கதாபாத்திரங்களில் [[எம். ஆர். ராதா]] மற்றும் [[ராஜசுலோச்சனா]] ஆகியோர் நடித்திருந்தனர்.<ref>{{Cite web|url=http://www.gomolo.com/kavitha-movie/9403|title=Kavitha (1962 - Tamil)|accessdate=2 January 2018|website=gomolo.com}}</ref>
== கதைசுருக்கம்==

== கதைச்சுருக்கம் ==
கவிதா, சபாபதி முதலியார் என்ற செல்வந்தரின் ஒரே செல்ல மகள் ஆவாள். அவள் ஒரு கலைஞரான துரையை நேசிக்கிறாள். இதற்கிடையில் முதலியார் நோய்வாய்ப் படுகிறார். அவர் மலேசியாவில் வசிக்கும் தனது சகோதரியின் மகனான ராஜசேகரனை கவிதாவிற்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். கவிதா, காதல் மற்றும் பாசத்திற்கும் இடையே பிணைக்கப்பட்டு செய்வதறியாது திகைக்கிறாள். அவளது தந்தையின் அன்பிற்கும் அவரது தியாகத்திற்கும் முக்கியத்துவம் அளித்து தனது காதலை துறக்க முடிவெடுத்து ராஜசேகரனை மணக்கிறாள். ஆனால் வெகுவிரைவில் அவன் பெருங்குடிகாரன் என்ற உண்மையை உணர்கிறாள். அவளது தந்தையிடம் சென்று அடிக்கடி பணம் வாங்கி வரச் சொல்லி அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். இதைக் கண்ட முதலியார் மிகவும் மன வேதனையடைகிறார். இதற்கிடையே கவிதாவைப் போலவே தோற்றமுடைய பொன்னம்மா என்ற பெண் அக்குடும்பத்தில் நுழைகிறாள்.பொன்னம்மா கவிதாவிற்கு ஆறுதல் அளித்து, ராஜசேகரனிடம் மனம் திருந்த ஆலோசனை அளிக்கிறாள்.
சபாபதி முதலியார் ஒரு செல்வந்தர். அவரின் மகள் கவிதா. கவிதா துரை எனும் கலைஞனை காதலித்தாள். ஆனால் முதலியாரோ நோய்வாய்பட்ட தனது சகோதரியின் மலேசியாவில் வசிக்கும் மகனான ராஜசேகரனைத் திருமணம் செய்துவைக்க எண்ணினார்.  தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தனது காதலை மறக்கிறாள் கவிதா. பின்னர் ராஜசேகரனையே திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்னரே ராஜசேகரன் ஒரு குடிகாரன் என்பது கவிதாவிற்கு தெரியவருகிறது. ராஜசேகரன் அதிகளவு பணத்தைக் கோருபவனாகவும் மறுத்தால் கவிதாவை துன்புறுத்துபவனாகவும் இருந்தான். இதனால் முதலியார் கவலை அடைந்தார். இந்நிகழ்ச்சிகளின் பிறகே பொன்னம்மா அவர்களின் குடும்பத்தினுள் நுழைகிறாள். பொன்னம்மா சரியாக கவிதாவைப்போலவே இருப்பாள். ராஜசேகரன் கவிதாவை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு பொன்னம்மாவைக் கவிதாவிற்கு பதிலாக வீட்டிற்கு அழைத்து வந்தான். சபாபதி முதலியாரினால் கூட வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில காலங்களின் பின்னர் பொன்னம்மா நோய்வாய்பட்டு இறக்க கவிதாவின் உறவினர்களும் நண்பர்களும் அனைத்து உண்மைகளையும் கண்டறிவதுடன் கதை முடிவடைகிறது.<ref name="songbook3">{{cite book|title=Kavitha Song book|publisher=Srimagal Press, Chennai-1|url=https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNMXg5QUpTelRHaWs/view}}</ref>

;== நடிகர்கள் ==
ஆனால், ராஜசேகரன் கவிதாவை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பொன்னம்மாவை கவிதாவைப் போல மாற்றி முதலியாரிடம் அனுப்புகிறான். கவிதா
பெயர் பட்டியல் "[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]" <ref name="anandan" /> தரவுதளத்தில் இருந்தும் பாடல் புத்தகத்தில் பெறப்பட்டவை.<ref name="songbook3"/>
ராஜசேகரனின் உண்மையான அடையாளத்தைப் பற்றி சந்தேகப்படுகிறாள். ராஜசேகரனைப் பற்றிய உண்மையை தெரிந்த பொன்னம்மா முதலியாரிடம் அதைப் பற்றி கூற இயலாமல் கவிதாவாகவே நடிக்கிறாள். எனினும், பொன்னம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து போகிறாள். இதற்கிடையில், கவிதாவின் உறவினர்களான துரை,கோமதி மற்றும் கவிதாவின் தோழி லீலா ஆகிய மூவரும் சேர்ந்து ராஜசேகரனைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர முயல்கின்றனர். எப்படி உண்மையை வெளிக் கொணர்கின்றனர், கவிதாவை அவனிடமிருந்து எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பது மீதிக் கதையாகும்.
<ref name=songbook>{{cite book | title=Kavitha Song book |publisher=Srimagal Press, Chennai-1|url=https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNMXg5QUpTelRHaWs/view}}</ref>

;ஆண் நடிகர்கள்
== நடிப்பு==
இப்பட்டியல் [[ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்]] என்பவரின் தகவல் தொகுப்பு <ref name=anandan />மற்றும் பாட்டுப் புத்தகத்திலிருந்து தழுவியது. .<ref name=songbook />
{{Col-begin|width=90%}}
{{col-break|width=33%}}
; நடிகர்கள்
*[[எம். ஆர். ராதா]]
*[[எம். என். நம்பியார்]]
*[[எஸ். வி. ரங்கராவ்ரங்கா ராவ்]]
*[[டி. எஸ். பாலையா]]
{{col-break|width=33%}}
;நடிகைகள்
*[[ராஜசுலோச்சனா]] (இரு வேடங்களில்)
*[[பண்டரிபாய்]]
* புஷ்பலதா
* சீதாலட்சுமி
{{col-break|width=33%}}
; நடனம்
*[[ராகினி ( நடிகை)| ராகினி]]
* ஹர்பன்லால்
{{Col-end}}

;பெண் நடிகர்கள்
==தயாரிப்பு==
*[[ராஜசுலோச்சனா]]  (இருஇரட்டை வேடங்களில்வேடத்தில்)
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கியுள்ளார். கதை மற்றும் வசனங்களை முரசொலி மாறன் எழுதியுள்ளார். ஆர். சம்பத் ஒளிப்பதிவை மேற்கொண்டார். எல். பாலு படத்தொகுப்பை கவனித்துக் கொண்டார். கலை பி. நாகராஜன், நடனம் ஹீராலால் மற்றும் பி. ஜெயராம்,புகைப்படம் ஏ. ஜே. ஜோசப் போன்றோர் இதில் பங்களித்துள்ளனர்.
*[[பண்டரி பாய்]]
.<ref name=songbook /> இதில் ராஜசுலோச்சனா இரு வேடங்களில் நடித்துள்ளார்.<ref name=neelamegam />
*[[புஷ்பலதா (நடிகை)|புஷ்பலதா]]
* சீதாலட்சுமி

;== நடனம் ==
== ஒலிப்பதிவு==
*[[ராகினி]]
இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் இசையமைக்க பாடல்களை [[ஏ. மருதகாசி]] மற்றும் [[கண்ணதாசன்]] எழுதியுள்ளனர். [[பின்னணி]] பாடியோர் [[பி. சுசீலா]], [[கே. ஜமுனா ராணி]], [[எம். எஸ். ராஜேஸ்வரி]], [[டி எம். செளந்தர்ராஜன்]], [[பி பி. ஶ்ரீனிவாஸ்]] மற்றும் [[ஏ. எல் ராகவன்]].<ref name=neelamegam>{{cite book|title=Thiraikalanjiyam — Part 1|author=G. Neelamegam|language=Tamil|pages=86 — 87 |publisher=Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014}}</ref>
*ஹர்பன் லால்

== இசையமைப்பு ==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border — collapse: collapse; font-size: 95%;"
இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் ஆவார். இசையமைக்கஇத்திரைப்படத்தின் பாடல்களை [[ஏ.கவிஞர் மருதகாசி]]கண்ணதாசன் மற்றும் [[கண்ணதாசன்]]மருதகாசி ஆகியோர் எழுதியுள்ளனர்எழுதியிந்தனர். [[பின்னணி]] பாடியோர்பாடகர்களாக [[பிபீ. சுசீலா]]சுசிலா, [[கே. ஜமுனா ராணி]], [[எம். எஸ். ராஜேஸ்வரி]], [[டி ரீ.எம். செளந்தர்ராஜன்]]சவுந்தரராஜன், [[பி பிபீ.வீ ஶ்ரீனிவாஸ்]]ஸ்ரீனிவாசன் மற்றும் [[ஏ. எல் ராகவன்]] ஆகியோர் பாடியிருந்தனர்.<ref name="neelamegam">{{cite book|title=Thiraikalanjiyam — Part 1|author=G. Neelamegam|language=Tamil|pages=86 — 87 |publisher=Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014}}</ref>
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடகர்கள் !! பாடல் வரிகள் !! நேரம் (நி.:நொ.)

| 1 || ''பார்க்க பார்க்க மயக்குதடி'' || பி. சுசீலா & கே. ஜமுனா ராணி || rowspan=5| ஏ. மருதகாசி ||

| 2 || ''ஊரிருந்தும் வீடில்லை'' || எம். ராஜேஸ்வரி||

| 3 || '' கண்ணுக்குள்ளே ஒன்னிருக்கு'' || rowspan=2 | டி. எம். செளந்தர்ராஜன் & கே. ஜமுனா ராணி||

| 4 || ''உள்ளே இருக்கும் பொன்னம்மா'' ||

| 5 || '' மணக்கும் ரோஜா மைலேடி'' || ஏ. எல் ராகவன் & கே. ஜமுனா ராணி ||

| 6 || ''பறக்கும் பறவைகள் நீயே'' || பி. பி. ஸ்ரீனிவாஸ் & கே. ஜமுனாராணி || rowspan=3| கண்ணதாசன் ||

| 7 || ''மேகம் வந்தது மின்னல் வந்தது'' || rowspan=2| பி. சுசீலா ||

| 8 || ''அப்பா உன் மகளை பார்த்தாயா'' ||

== மேற்கோள்கள் ==
{{reflist}}

== வெளியிணைப்புகள் ==
== வெளிப்புற இணைப்புகள்==
*{{IMDb title|0258705}}

[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1962 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத்எம். தமிழ்ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கவிதா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது