உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 166:
==ஜம்மு காஷ்மீர்==
தமிழிலோ அல்லது தமிழகத்திலோ '''சம்மு காசுமீர்''' என அழைப்பதற்கான சான்று இல்லை.தயவு செய்து ஆதாரமற்ற தொகுப்பை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.தயவு செய்து அப்பக்கத்தை '''ஜம்மு காஷ்மீர் ''' என மாற்றுக [[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 16:34, 18 பெப்ரவரி 2019 (UTC)
 
==விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்கள் பட்டியல்==
புதிதாகப் போட்டியில் இணையும் சிலர், தமது பெயரைப் பதிவு செய்யும்போது, ஏற்கனவே உள்ள பட்டியலை நீக்கிவிடுகின்றார்கள். புதியவர்களாதலால், சரியாகத் தெரியவில்லையென நினைக்கின்றேன். அவ்வாறு சில தவறான தொகுப்புக்கள் தொடர்ந்து நிகழும்போது, சரியான தொகுப்புக்கு (அதாவது 3, 4 படிநிலைகள் முன்னால் சென்று) மீளமைப்பது எப்படி? [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=history இங்கே] பார்த்தீர்கள் என்றால் தெரியும். முதலில் யாரோ ஒருவர் தவறான தொகுப்பைச் செய்துவிட்டார் என்று எண்ணி, நான் தொகுப்பை முன்னிலையாக்கம் செய்தேன். ஆனால், அது மீண்டும் தவறான ஒரு தொகுப்புக்கே மீள வந்தது. பின்னர் சரியான பக்கத்திற்குச் சென்று வெட்டி ஒட்டினேன். அப்போது இடைவெளிகளை வெட்டி அகற்ற நீண்ட நேரம் செலவு செய்யவேண்டி இருந்தது. நான் அதைச் செய்து முடிப்பதற்குள் மீண்டும் ஒருவர், தவறான தொக்குப்பைச் செய்திருந்தார். எனவே நீண்ட நேரத்தின் பின்னர் எல்லாவற்றையும் சரிசெய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். '''ஆனால், இவ்வாறு நீண்ட நேரம் செலவளிக்காமல், பழைய ஒரு தொகுப்புக்கு நேரடியாகக் கொண்டு செல்ல வழியுண்டா?''' அதாவது இரண்டு மூன்று பேர், தவறுக்கு மேல் தவறாகத் தொகுப்புக்களைச் செய்யும்போது, சரியான பழைய தொகுப்புக்கு மீளமைப்பது எப்படி? பழைய சரியான தொகுப்பிற்கு அடுத்ததாக இருக்கும் தொகுப்பில் மீளமை என்பதை அழுத்திப் பார்த்தேன். அதுவும் சரிவரவில்லை. இதே பிரச்சனையை முன்னரும் எதிர்கொண்டுள்ளேன். உதவ முடியுமா?--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:56, 23 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது