"ஆபிரகாம் லிங்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

300 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
ஒரு வரி சேர்த்தல்
(Replacing Abraham_lincoln_inauguration_1861.jpg with File:Abraham_Lincoln_inauguration_1861.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error)).)
(ஒரு வரி சேர்த்தல்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== நினைவகங்கள் ==
அமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி. யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
 
இவரது நினைவக உலக கடிகார நிறுவனங்கள் இவர் சுட்டு கொல்லப்பட்ட நேரமான 10:10த்தை விளம்பர கடிகார நேரமாக வைத்துள்ளனர்.
 
== படக்காட்சியகம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2663697" இருந்து மீள்விக்கப்பட்டது