லகாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
 
 
{{Infobox ancient site
|name =லகாசு
வரி 43 ⟶ 41:
'''லகாசு''' ('''Lagash''') [[சுமேரிய மொழி|சுமேரியம்]]<ref>{{cite web|url=http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?searchword=l=lagac%20t=SN&charenc=gcirc|title=ETCSLsearch|publisher=|accessdate=21 November 2016}}</ref> or [ŠIR.BUR].LA<sup>KI</sup>, "storehouse;"<ref>''The Pennsylvania Sumerian Dictionary.'' "[http://psd.museum.upenn.edu/epsd/epsd/e3246.html Lagash]." Accessed 19 Dec 2010.</ref> [[அக்காதியம்]]அ: ''Nakamtu'';<ref>{{cite web|url=http://psd.museum.upenn.edu/epsd/epsd/e3246.html|title=ePSD: lagaš[storehouse]|publisher=|accessdate=21 November 2016}}</ref>
 
பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வின் தற்கால [[ஈராக்]] நாட்டின் திகார் மாகாணாத்தில் உள்ள ''டெல் அல் ஹிபா'' நகரத்தில், பண்டைய லகாஸ் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது. பண்டைய லகாஸ் நகரம் [[புறாத்து ஆறு]] - [[டைகிரிஸ் ஆறு]] கலக்குமிடத்திலிருந்து வடமேற்கே, பண்டைய [[உரூக்]] நகரத்திற்கு கிழக்கே 22 கிமீ தொலைவில் உள்ளது. பண்டைய லகாஸ் நகரத்தின் தற்கால பெயர் ''அல் ஹிபா'' ஆகும். கிமு 2500 ஆண்டுகள் பழையான இந்நகரம் [[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்|பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில்]] ஒன்றாகும். மேலும் இந்நகரம் லகாஸ் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.<ref>[https://www.britannica.com/place/Lagash Lagash, ANCIENT CITY, IRAQ] </ref>
 
லகாஸ் நகர இராச்சியத்தை முதலாம் லகாஸ் வம்ச மன்னர்களும், இரண்டாம் லகாஸ் வம்ச மன்னர்கள் கிமு 2500 முதல் கிமு 2110 வரை ஆண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/லகாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது