திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66:
 
==திருப்புகழ்==
 
வடுகூர் திருத்தலத்தின் முருகப்பெருமான் அருணகிரினாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.
:===சந்தம் - ===
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா ...... தனதான
 
......... பாடல் .........
 
......... ===பாடல் .........===
<poem>
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே ...... வியநாதர்
வரிசை 97:
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் ...... பெருமாளே.
</poem>
 
......... ===சொல் விளக்கம் .........===
 
அரியயன் அறியாதவர் ... திருமாலும் பிரமனும் அடி முடி
காணமுடியாதவர்,