ஆத்தா உன் கோயிலிலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Aatha Un Koyilile" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=ஆத்தா உன் கோயிலிலே|image=|image_size=|caption=|director=[[கஸ்தூரி ராஜா]]|producer=கே. பிரபாகரன்|writer=கஸ்தூரி ராஜா|starring={{ubl|செல்வா|[[கஸ்தூரி (நடிகை)|கஸ்தூரி]]|ரவி ராகுல்|வினோதினி|[[சனகராஜ்]]|[[வினு சக்ரவர்த்தி]]|கே. பிரபாகரன்|[[செந்தில்]]|[[எம். என். ராஜம் ]]|[[வடிவேலு]]}}|music=[[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]|cinematography=கே. பி. அஹமது|editing=எல். கேசவன்|distributor=|studio=அன்பாலயா பிலிம்ஸ்|released={{Film date|df=y|1991|05|10}}|runtime=135 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}

'''ஆத்தா உன் கோயிலிலே''' 1991 ஆம் ஆண்டு செல்வா மற்றும் [[கஸ்தூரி (நடிகை)|கஸ்தூரி]] நடிப்பில், [[கஸ்தூரி ராஜா]] இயக்கத்தில், [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசையில் கே. பிரபாகரன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.<ref>{{Cite web|url=http://www.gomolo.com/aatha-un-kovililay-movie/11476|title=ஆத்தா உன் கோயிலிலே}}</ref><ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/atha-unn-kovilile/|title=ஆத்தா உன் கோயிலிலே}}</ref><ref>{{Cite web|url=https://web.archive.org/web/20040229103612/http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=aatha%20un%20koyilile|title=ஆத்தா உன் கோயிலிலே}}</ref><ref>{{Cite web|url=https://web.archive.org/web/20100219094828/http://www.jointscene.com/movies/Kollywood/Aatha_Un_Koyilile/9910|title=ஆத்தா உன் கோயிலிலே}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
 
பணக்காரரான அழகர்சாமியின் (கே. பிரபாகரன்) மகன் பாண்டி (ரவி ராகுல்). பாண்டி ஏழைப்பெண்ணான ஈஸ்வரியைக் (வினோதினி) காதலிக்கிறான். மருதுவிற்கு (செல்வா) பாண்டியின் காதல் பற்றி தெரியவருகிறது. அழகர்சாமிக்கு இந்த காதல் பற்றி தெரிந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாண்டியிடம் எச்சரிக்கிறான் மருது.
 
வரி 27 ⟶ 30:
 
== இசை ==
 
படத்தின் இசையமைப்பாளர் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]. பாடலாசிரியர் [[காளிதாசன் (கவிஞர்)|காளிதாசன்]].<ref>{{Cite web|url=http://www.raaga.com/tamil/album/Aatha-Un-Kovilile-songs-T0003874|title=பாடல்கள்}}</ref><ref>{{Cite web|url=https://itunes.apple.com/album/aatha-kovilile-original-motion/id654754175|title=ஆத்தா உன் கோயிலிலே}}</ref><ref>{{Cite web|url=http://www.saavn.com/s/album/tamil/Aatha-Un-Kovilile-1991/Hv1IyRSrgas_|title=பாடல்கள்}}</ref>
 
{| class="wikitable"
|+
வரி 98 ⟶ 103:
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தேவா இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்தா_உன்_கோயிலிலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது