விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:MagdaleneCrucifixion.jpg has been replaced by Image:Maria_Magdalene_crucifixion_detail.jpeg by administrator commons:User:Siebrand: ''Was in category "Duplicate", exact duplicate''. ''[[m:User:CommonsDelinker|Translate m
No edit summary
வரிசை 1:
[[Image:Maria_Magdalene_crucifixion_detail.jpeg|right|100px]]
'''[[ஜூலை 22]]''': '''[[மர்தலேன் மரியாள்]]''' (படம்) திருவிழா நாள், [[பை அண்ணளவு நாள்|π அண்ணளவு நாள்]].

{{*mp}} [[1944]] – [[போலந்து|போலந்தின்]] தேசிய விடுதலைக்கான அமைப்பு விடுத்த அறிக்கையில் நாட்டில் சீர்திருத்தங்களையும், [[நாசி]]களுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கவும் அழைப்பு விடுத்தது. போலந்தில் [[கம்யூனிசம்|கம்யூனிச]] ஆட்சி ஏற்பட இதுவே அடித்தளமாக இருந்தது.

{{*mp}} [[1823]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] டாக்டர் டானியல் வாரன் புவர் தலைமையில் [[அமெரிக்க மிஷன்|அமெரிக்க மிஷனின்]] ''பட்டிக்கோட்டா செமினறி'' திறக்கப்பட்டது.

{{*mp}} [[1962]] - [[நாசா]]வின் [[மரைனர் திட்டம்|மரைனர் 1]] விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

{{*mp}} [[1933]] - [[வைலி போஸ்ட்]] 15,596 [[மைல்]]களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

{{*mp}} [[2003]] - [[ஈராக்]]கில் [[சதாம் உசேன்|சதாம் உசேனின்]] இரு புதல்வர்கள் குவாசி, உதய் மற்றும் அவரது 14-வயதுப் பேரன் [[அமெரிக்கா|அமெரிக்க]] இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.