ஆணை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆணை''' (''Aanai'') 2005 இல் வெளியான தமிழ் ஆக்‌ஷன் திரைப்படம் ஆகும். இதனை இயக்குநர் [[செல்வா (இயக்குநர்)|செல்வா]] அவர்கள் எழுதி இயக்கியிருந்தார். இத் திரைப்படத்தில் [[அர்ஜுன்]], [[நமீதா]] மற்றும் [[கீர்த்தி சவ்லா]] ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], சங்கவி மற்றும் [[மனோஜ் கே. ஜெயன்|மனோஜ் கே ஜெயன்]] ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்ததிருந்தனர். [[டி. இமான்|டி.இமான்]] இசையமைக்க, சிவாவின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 2005 டிசம்பரில் வெளியாகியது.[https://www.youtube.com/watch?v=G7EWxZaKS9c <sup><nowiki>[1]</nowiki></sup>]
<references group="https://www.youtube.com/watch?v=G7EWxZaKS9c" responsive="" />இது 2004 இல் வெளியான Man of Fire என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதனது ஹிந்தி ரீமேக் ஒரு வாரம் கழித்து ''Ek Ajnabee'' என்ற பெயரில் வெளியானது. அதில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.
{| class="wikitable sortable mw-collapsible"
வரிசை 57:
 
== தயாரிப்பு ==
ஆரம்பத்தில் அர்ஜுனை வைத்து கர்ணா (1995) இயக்கிய இயக்குனர் செல்வா, நீண்ட இடைவெளியின் பின்னர் அர்ஜுனுடன் இணைந்தார். கிரி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 1 கோடி ரூபா கொடுப்பனவுடன் அர்ஜுன் இப்படத்தில் இணைகிறார்[http://www.hindu.com/thehindu/fr/2005/03/11/stories/2005031100230200.htm .<sup><nowiki>[2]</nowiki></sup>]
<references group="http://www.hindu.com/thehindu/fr/2005/03/11/stories/2005031100230200.htm" responsive="" />2005 ஹைதராபாத்தில் முன்னணி ஹீரோயின்களான நமீதா மற்றும் சங்கவியுடன் 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அர்ஜுன், நமீதா ஜோடி பாடல் மூன்று லண்டனில் படம்பிடிக்கப்பட்டது.[http://www.hindu.com/fr/2005/11/18/stories/2005111800100400.htm .<sup><nowiki>[3]</nowiki></sup>]
 
== வெளியீடு ==
இத் திரைப்படம் வெளீயீடு செய்யும் போது சற்று கால தாமதம் ஏற்பட்டது. காரணம் ஹீரோவின் முன்னைய படமான சின்னா தோல்வியடைந்தமை ஆகும்.<sup>[http://www.behindwoods.com/features/News/News37/8-11-05/tamil-movies-news-arjun.html <nowiki>[4]</nowiki>]</sup> இத் திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிரபல்யமடைந்தமை குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்களை சீட் நுனிக்கு வர வைக்கும் த்ரில்லர் காட்சிகளுடன் நகரும் இப்படம் இறுதியில் சாதாரண மசாலா திரைப்படம் போல் முடிவடைவது ஏமாற்றத்தை அளித்ததாக Sify.com கூறியது.<sup>[http://www.sify.com/movies/aanai-review-tamil-14042994.html <nowiki>[5]</nowiki>]</sup>
 
== பாடல்கள் ==
வரிசை 111:
# http://www.hindu.com/fr/2005/11/18/stories/2005111800100400.htm
# http://www.behindwoods.com/features/News/News37/8-11-05/tamil-movies-news-arjun.html
#http://www.sify.com/movies/aanai-review-tamil-14042994.html
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/ஆணை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது