உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 5:
பகடி இல்லாமல் சொன்னால், எனக்கு கணிப்பொறி மற்றும் அதை சார்ந்த வணிகத்துறையில் ஈடுபாடு அதிகம். எங்கு போனாலும் ஒரு கலகக்காரன் போல் இருக்கவேண்டும் என்ற எண்ணமோ என்னவென்று தெரியவில்லை, நான் என் மக்கள் இருக்கும் மந்தையிலிருந்து வித்தியாசப் பட்டிருப்பதையே விரும்புகிறேன், இருப்பதாக உணர்ந்திருக்கிறேன் (பல சமயம், பல இடங்களில் ஒப்புமையில்). என் நண்பர் குழாமோடு இணைந்து ஒரு வணிகத்திற்காக மென்பொருள் தயாரிக்கும் குழுவினை நிறுவவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். ஆனால் அதற்கு தேவையான பல எண்ணங்கள், கற்பனைகள் மனதில் உதயமாகவில்லை. சீக்கிரம் உதயமாக வேண்டும் என எண்ணுகிறேன்.
 
நான் ஒரு நல்ல [[சினிமா]] பைத்தியம். நல்ல திரைப்படங்கள், விரும்பிப்பார்ப்பேன், நண்பர்களிடம் அதைப்பற்றி சிலாகித்து விவாதம் செய்வேன். ஆனால் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் வகையிலான கலைப்படங்கள் எனக்கு பிடிக்காது.
 
என் அம்மாவினாலும், என் பள்ளியின் தமிழ் அம்மாவினால் தமிழில் மிகவும் ஆர்வம் வந்தது. பல தமிழ் செய்யுளை சூப்பராக கடம் அடித்து வைத்திருப்பேன். சுஜாதாவால்[[சுஜாதா]]வால் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈர்க்கப்பட்டேன். பொன்னியின் செல்வன், ஜே.ஜே சில குறிப்புகள் போன்ற படைப்புகளை இதுவரை படித்ததில்லை ஆனால் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. தமிழில், நான் படித்ததில், பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், [[சுஜாதா]], ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம். நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்தது. கிரேஸி மோகன் இப்போது எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவையாளர். சோவின் நக்கலும் நையாண்டியும் எனக்கு பிடிக்கும். இதைத் தவிர எல்லோரையும் போல் கடவுள் பற்றி எனக்கும் கேள்வி எழுந்தது, வேதாத்ரி சிந்தனைக் கூடத்தில் விடை கிடைத்து ஓரளவு தெளிவு பிறந்ததனால் கொஞ்சம் ஆன்மீக நாட்டமும் உண்டு.
 
==
சமீபத்தில் படித்து ரசித்தவை/ படித்துக் கொண்டு இருப்பவை : ==
 
சமீபத்தில் படித்து ரசித்தவை/ படித்துக் கொண்டு இருப்பவை :
 
Maverick - ரிக்கார்டோ ஸெம்லர் என்ற உன்னத மனிதர், ஸெம்கோ என்ற ஒரு அருமையான நிறுவனத்தினை உருவாக்கிய விதம் பற்றி கூறும் ஒரு சுயசரிதை போன்ற புத்தகம்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Santhoshguru" இலிருந்து மீள்விக்கப்பட்டது