ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
'''ஐரோப்பிய இடலை''' (''Olea europea'') என்பது [[நடுநிலக் கடல்]] வடிபகுதியில் காணப்படும் சிறு மர வகையாகும். இது [[இடலை]] என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.
 
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். இதன்மூலம் [[இடலை எண்ணெய்]] தயாரிக்கப்படுகின்றது.<ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>
 
==சொல்லியல்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_இடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது