வால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Cub Stalks Tail.jpg|thumb|ஒரு சிங்கத்தின் வால்]]
'''வால்''' என்பது குறிப்பிட்ட சில வகை விலங்குகளின் உடலில் அவற்றின் முதுகுப் பக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் வளையும் தன்மையுடைய உறுப்பினைக் குறிக்கும். வால் என்பது பெரும்பாலும் [[முதுகெலும்பிகள்|முதுகெலும்புள்ள விலங்குகளான]] பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றில் காணப்பட்டாலும் முதுகெலும்பில்லாத தேள் போன்ற சில உயிரினங்களுக்கும் வால் உண்டு.
 
==செயல்பாடு==
[[File:Alopex lagopus IMG 9019.JPG|thumb| வாலைப் போர்வை போலப் பயன்படுத்தித் தூங்கும் ஒரு [[ஆர்க்டிக் நரி|ஆர்க்டிக்கு நரி]] ''[[(Vulpes lagopus]])'']]
விலங்குகளின் வால்கள் பல்வேறு விதங்களில் பயன்படுகின்றன. [[மீன்]] முதலான நீரில் வாழும் சில உயிரினங்கள் வாலினை நீந்துவதற்குப் பயன்படுத்துகின்றன.<ref name="Blake1983">{{cite book|author=Robert W. Blake|title=Fish Locomotion |url=https://books.google.com/books?id=M7E8AAAAIAAJ&pg=PA143|date=26 May 1983|publisher=CUP Archive |isbn=978-0-521-24303-2|page=143}}</ref> மாடு போன்ற விலங்குகளில் அவற்றின் உடலில் அமர்ந்திருக்கும் பூச்சிகளை விரட்ட வால் உதவுகின்றது.<ref name="WALDBAUERWaldbauer2009">{{cite book|author1=Gilbert WALDBAUER|author2=Gilbert Waldbauer|title=What Good Are Bugs? Insects in the Web of Life|url=https://books.google.com/books?id=Vis8XubJ_-QC&pg=PA253|date=30 June 2009|publisher=Harvard University Press|isbn=978-0-674-04474-6|page=253}}</ref> [[பூனை]], [[கங்காரு]] போன்ற விலங்குகளில் வால் அவ்விலங்குகள் நடக்கையில் விழாமல் இருக்க ஏதுவாக உடல் எடையை நடுநிலையாக வைக்க உதவுகிறது. <ref>{{cite book|title=Outwitting Cats: Tips, Tricks and Techniques for Persuading the Felines in Your Life That What You Want Is Also What They Want|url=https://books.google.com/books?id=WmuQQXU6EtAC&pg=PA21|publisher=Rowman & Littlefield|isbn=978-1-59921-625-6|page=21}}</ref><ref name="Dawson2003">{{cite book |author=Byron Dawson|title=The Heinemann Science Scheme|url=https://books.google.com/books?id=SDm82kL--uoC&pg=PT125 |year=2003 |publisher=Heinemann |isbn=978-0-435-58332-3|page=125}}</ref> குரங்குகள் போன்ற விலங்குகள் ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்குத் தாவும் போது கிளைகளைப் பற்றிக்கொள்ள வால் பயன்படுகிறது.<ref name="Stewart2007">{{cite book|author=Melissa Stewart|title=New World Monkeys|url=https://books.google.com/books?id=iUnDmeI3B1IC&pg=PA11 |date=1 January 2007|publisher=Lerner Publications|isbn=978-0-8225-6765-3|page=11}}</ref>
 
வால்கள் விலங்குக் கூட்டங்களில் சில குறியீடுகளைக் (signal) காட்டவும் உதவுகின்றன. [[மான்|மான்கள்]] அவற்றின் வாலின் வெண்ணிறமான உட்புறத்தைக் காட்டுவதன் மூலம் மற்ற மான்களுக்கு ஆபத்தினைத் தெரியப்படுத்துகின்றன. [[நாய்|நாய்கள்]] தங்கள் உணர்ச்சிகளை வாலின் மூலமாக வெளிப்படுத்துகின்றன. <ref name="CorenHodgson2011">{{cite book|author1=Stanley Coren|author2=Sarah Hodgson|title=Understanding Your Dog For Dummies|url=https://books.google.com/books?id=nzAsR5VPXkgC&pg=PA250|date=15 February 2011|publisher=John Wiley & Sons|isbn=978-1-118-05276-1|page=250}}</ref> தேளானது தனது வாலில் நஞ்சினைக் கொண்டுள்ளது.
 
பறவைகள் பறக்கும் போது திசையை மாற்ற வால்கள் பயன்படுகின்றன. [[சந்திரவாசி]] என்றழைக்கப்படும் அழகான வாலினைக் கொண்ட பறவைகள் தங்கள் இணையைத் தேட வால் உதவுகிறது.<ref>{{cite book|title=Exploring Life Science|url=https://books.google.com/books?id=CohEayeiw4sC&pg=PA731|year=2000|publisher=Marshall Cavendish|isbn=978-0-7614-7145-5|page=731}}</ref> [[குதிரை]] போன்ற மேயும் விலங்குகளின் வால் அவற்றைக் கடிக்கும் பூச்சிகளை விரட்டவும் அவற்றின் உணர்ச்சியினை வெளிப்படுத்தவும் உதவுகிறது.
 
==படத்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது