மூ. சி. சீனித்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"எம். எஸ்.எஸ் என அழைக்கப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:27, 10 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

எம். எஸ்.எஸ் என அழைக்கப்படும் மூ.சி. சீனித்தம்பி ஒரு சமூக முன்னோடி ஆவார். வதிரி அல்வாயில் 18 பெப்ரவரி 1920 இல் பிறந்தவர். ஆசிரியராக அதிபராக சமாதான நீதவானாக கூட்டுறவாளராக சமூகசேவையாளராக அறியப்பட்டவர். ஆங்கிலம் இலத்தீன் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையுடையவர். தேவரையாளி இந்துக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூ._சி._சீனித்தம்பி&oldid=2672479" இலிருந்து மீள்விக்கப்பட்டது