குட்டி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
 
{{Infobox writer <!--For more information, see [[:Template:Infobox Writer/doc]].-->
| name = ரூபி கௌர்
| honorific_prefix =
| honorific_suffix =
| native_name =
| native_name_lang =
| image = Rupi Kaur, 2017 (cropped).jpg
| alt = ரூபி கௌர் தனது மில்க் அன்ட் ஹனி என்ற புத்தகத்துடன் ,வான்கூவரில் (2017)
| caption = 2017இல் ரூபி கௌர்
| pseudonym =
| birth_name =
| birth_date = {{birth date and age|df=yes|1992|10|04}}<!-- {{birth date and age|df=yes|YYYY|MM|DD}} -->
| birth_place = [[ஹோஷியார்பூர்]],[[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[இந்தியா]]
| death_date = <!-- {{death date and age|df=yes|YYYY|MM|DD|YYYY|MM|DD}} -->
| death_place =
| resting_place =
| occupation = நூலாசிரியர், [[கவிஞர்]]
| language = ஆங்கிலம்
| nationality =
| citizenship = கனடியன்
| education =
| alma_mater =
| period =
| genre =
| subject = <!-- or: | subjects = -->
| movement =
| notableworks = ''மில்க் அன்ட் ஹனி'' (கவிதைத் தொகுப்பு), ''த சன் அன்ட் ஹெர் ஃப்ளவர்ஸ்''
| spouse = <!-- or: | spouses = -->
| partner = <!-- or: | partners = -->
| children =
| relatives =
| awards =
| signature =
| signature_alt =
| years_active =
| module =
| website = {{official URL}}
| portaldisp = <!-- "on", "yes", "true", etc; or omit -->
}}
 
''' ரூபி கௌர் ''' (Rupi Kaur) ([[பஞ்சாபி மொழி|பஞ்சாபியான]] இவர் 1992 அக்டோபர் 4 அன்று இந்திய பிறந்த கனடிய கவிஞர், எழுத்தாளர், விளக்கமளிப்பவர் மற்ரும் நடிகை ஆவார். இவரது சிறு வயதிலேயே கனடாவின் [[தொராண்டோ|தொராண்டோவில்]] குடியேறியவர். இவரது அறிமுகப் புத்தகம் [[கவிதை}கவிதைகள்]] மற்றும் [[உரைநடை|உரைநடைகள்]] அடங்கிய தொகுப்பான ''மில்க் அன்ட் ஹனி'' 2014இல் வெளி வந்து உலகளவில் 2.5 மில்லியன் பிரதிகள் விற்றது மற்றும் ''நியூயார்க் டைம்ஸி''ன் சிறந்த விற்பனை பட்டியலில் ஒரு வருடத்திற்கும் மேலாக இருந்தது. அவரது இரண்டாவது புத்தகம், ''த சன் அன்ட் ஹெர் ஃப்ளவர்ஸ்'' 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
 
== இளமை வாழ்க்கை ==
 
கௌர் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பில்]] உள்ள ஒரு [[சீக்கியர்|சீக்கியக்]] குடும்பத்தில் பிறந்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.thecut.com/2017/10/profile-rupi-kaur-author-of-milk-and-honey.html|title=Meet Rupi Kaur, author of ubiquitous Milk and Honey|last=Fischer|first=Molly|date=October 3, 2017|website=www.thecut.com|access-date=June 5, 2018}}</ref> இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவருடைய பெற்றோருடன் [[கனடா|கனடவிற்கு]] குடியேறினார். பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் இவரால் ஆங்கிலம் பேச முடியவில்லை, கௌர் தனது தாயாரைப் பார்த்து ஊக்கம் பெற்று ஓவியம் வரைய ஆரம்பித்தார்.<ref name=":4">{{Cite news|url=https://www.rupikaur.com/bio/|title=bio {{!}} rupi kaur|date=2016-11-17|work=Rupi Kaur|access-date=2017-04-15|language=en-US|archive-url=https://web.archive.org/web/20170415202252/https://www.rupikaur.com/bio/|archive-date=2017-04-15}}</ref> அவருடைய பள்ளிக்கூடத் நண்பர்களின் பிறந்த நாள்களுக்கு கவிதைகள் எழுதுவார்.<ref name="Kaur Life">{{Cite web|url=https://kaurlife.org/2014/11/20/milk-honey-poet-exposes-heart/|title=Milk & Honey: A Poet Exposes Her Heart|date=2014-11-20|website=Kaur Life|access-date=2016-10-08}}</ref> அவர் டர்னர் பெண்டன் மேல்நிலை பள்ளியில் பயின்றார். கௌர் சொல்லாட்சிக் கலை மற்றும் தொழில்முறை எழுத்துக்களை [[வாட்டர்லூ பல்கலைக்கழகம்|வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில்]] படித்தார்.<ref name="Kaur Life" /> பின்னர், அவரும் அவருடைய குடும்பமும் [[பிராம்ப்டன்|பிராம்ப்டனுக்குர்]] சென்றது <ref>{{Cite news|url=http://www.flare.com/culture/rupi-kaur-milk-and-honey-the-voice-of-her-generation/|title=How Rupi Kaur Became the Voice of Her Generation|date=2016-11-11|newspaper=Flare|language=en-US|access-date=2016-12-08}}</ref> அவர் தற்போது [[தொராண்டோ|தொராண்டோ, ஒன்டாரியோவில்]] வசிக்கிறார்.
 
== தொழில் ==
இவரது முதல் நிகழ்ச்சி 2009 ல் மால்தோனில் உள்ள [[பஞ்சாபி மக்கள்|பஞ்சாபி]] சமூக சுகாதார மையத்தில் நடைபெற்றது.
<ref name=":4" /> [[மாதவிடாய்]] பற்றிய புகைப்படம்-கட்டுரை ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகும். <ref>{{cite web|last1=Briscoll|first1=Drogan|title=Feminist Artist Rupi Kaur, Whose Period Photograph Was Removed From Instagram: 'Men Need To See My Work Most'|url=http://www.huffingtonpost.co.uk/2015/07/23/rupi-kaur-instagram-censorship-artist-period-milk-and-honey_n_7836108.html|website=Huffington Post|publisher=Huffington Post|accessdate=22 March 2016}}</ref> உயர்நிலை பள்ளி முழுவதும், கவுர் தன் பெயரை மறைதே எழுதி வந்தார். 2013 இல், அவர் ''தும்பிர்'' என்பதில் தன் பெயரை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். 2014 இல் அவர் தனது எழுத்துக்களை [[இன்ஸ்ட்டாகிராம்|இன்ஸ்ட்டாகிராமில்]] எழுத ஆரம்பித்தார் மேலும் எளிமையான எடுத்துக்காட்டுகளை சேர்க்கத் தொடங்கினார்<ref name=":2">{{Cite news|url=https://www.nytimes.com/2017/10/05/fashion/rupi-kaur-poetry-the-sun-and-her-flowers.html|title=Rupi Kaur Is Kicking Down the Doors of Publishing|date=2017-10-05|work=The New York Times|access-date=2018-05-24|language=en-US|issn=0362-4331}}</ref>
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
 
== வெளி இணைப்புகள் ==
* {{official}}
 
[[பகுப்பு:இந்தியப் பெண்ணியவாதிகள்]]
[[பகுப்பு:1992 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குட்டி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது