ஜார்ஜ் பெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Cardinal George Pell in 2012.jpg|thumb|[[கர்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Cardinal George Pell in 2012.jpg|thumb|[[கர்தினால்]] ஜார்ஜ் பெல், 2012]]
 
'''கர்தினால் ஜார்ஜ் பெல்''' ('''George Pell''') {{post-nominals|country=AUS|AC}} (பிறப்பு: 8 சூன் 1941), [[ஆஸ்திரேலியா]] நாட்டைச் சேர்ந்த [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] [[கார்தினால்கர்தினால்]] ஆவார். இவர் 2014 முதல் 2019 முடிய போப்பாண்டவர் தலைமையிலான [[வாத்திகன்|வாத்திகனின்]] பொருளாதார செயலகத்திலும், 2013 முதல் 2018 வரை [[கார்தினால்]] அலோசனைக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியவர். சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியபாலியல் அ வழக்கில், ஆஸ்திரேலியா நீதிமன்றத்தால் ஆறு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். <ref>https://www.bbc.com/news/av/world-australia-47550306/george-pell-cardinal-guilty-of-abuse-acted-with-staggering-arrogance</ref><ref>https://tamil.thehindu.com/world/article26529994.ece?utm_source=articlePage&utm_medium=artRel</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_பெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது