மண்டபம் பேரூராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = இராமநாதபுரம் |
வட்டம் =
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
வரி 17 ⟶ 18:
பின்குறிப்புகள் = |
}}
'''மண்டபம்''' ([[ஆங்கிலம்]]:'''Mandapam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[இராமநாதபுரம் வட்டம்|இராமநாதபுரம் வட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061568.pdf மண்டபம் பேரூராட்சி[[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]]</ref> இராமநாதபுரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவில் மண்டபம் உள்ளது. மண்டபத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் [[மண்டபம் முகாம்]] (Mandapam Camp) ரயில் நிலையம் உள்ளது.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=302</ref>. இந்தியாவில் பெரிய [[மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்]] இங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கிமீ தொலைவில் [[இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்]] உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,296 வீடுகளும், 18,427 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803811-mandapam-tamil-nadu.html
மண்டபம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
இது 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட மண்டபம் பேரூராட்சியானது, [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mandapam மண்டபம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==பொருளாதாரம்==
மண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.
மண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே
திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.
 
கடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம் உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும் , காட்சிக்கூடமும் உள்ளன. மண்டபத்திற்கு அருகில் [[குருசடை தீவு]] உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.
 
மண்டபத்திற்கும், இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள [[பாம்பன் பாலம்]] உள்ளது. மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப் போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மண்டபத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், ஒரு தொடக்கநிலை சுகாதார மையம், ஒரு சந்தை உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் 38 கி.மீ. தூரத்திலும், பாம்பனிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
 
==மண்டபத்தை சுற்றியுள்ள ஊர்கள்==
 
===கிழக்கில்===
# பாம்பன்
வரி 49 ⟶ 53:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.28|N|79.12|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mandapam.html | title = Mandapam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9&nbsp;[[மீட்டர்]] (29&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,799 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மண்டபம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. மண்டபம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மண்டபம்_பேரூராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது