ஹோய்சாலேஸ்வரர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{mergeto|ஹோய்சலேஸ்வரர் கோயில், ஹளபீடு}}
[[Image:Halebid1.jpg|thumb|250px|ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் [[சிவன்|சிவனும்]] [[பார்வதி]]யும்]]
[[Image:Halebid6.jpg|thumb|250px|பீடத்தில் [[யானை]]களின் வரிசை]]
'''ஹோய்சாலேஸ்வரர் கோவில்''' என்பது பனிரெண்டாம் நூற்றாண்டில் [[ஹோய்சாலர்]]களால் கட்டப்பட்ட [[சிவன்]] கோவில் ஆகும். இது விஷ்ணுவர்த்தனர் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டது. இக்கோவில் [[ஹளபீடு]] என்னும் ஊரில் உள்ளது. பதினான்காம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பினால் இக்கோவில் சேதப்படுத்தப் பட்டது. இந்த ஹளபீடு, [[பேளூர், கர்நாடகம்|பேளூரில்]] இருந்து 16 கி.மீ தொலைவிலும், [[ஹாசன்|ஹாசனில்]] இருந்து 31 கி.மீ தொலைவிலும் [[மைசூர்|மைசூரில்]] இருந்து 149 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஹளபீடு முன்பு ''துவாரசமுத்திரம்'' என்று அழைக்கப் பட்டு வந்தது.
==மேலும் பார்க்க==
* [[ஹோய்சாலர் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:சிவாலயங்கள்]]
[[பகுப்பு:கர்நாடகக் கோயில்கள்]]▼
[[பகுப்பு:ஹோய்சாலக் கட்டிடக்கலை]]
▲[[பகுப்பு:கர்நாடகக் கோயில்கள்]]
[[en:Hoysaleswara Temple]]
[[tr:Hoysaleşvara Tapınağı]]
|