அம்மாப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தஞ்சாவூர்
|வட்டம் = [[பாபநாசம் வட்டம்|பாபநாசம்]]
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =கார்த்திகேயன்
|உயரம் = 1
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1390114,572
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 7.5
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
வரி 19 ⟶ 20:
|}}
'''அம்மாப்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:Ammapettai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பாபநாசம் வட்டம்|பாபநாசம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://www.townpanchayat.in/ammapettai</ref>
 
==அமைவிடம்==
அம்மாபேட்டை பேரூராட்சிக்கு கிழக்கே [[திருவாரூர்]] 40 கிமீ; மேற்கே [[தஞ்சாவூர்]] 22 கிமீ; வடக்கே [[மன்னார்குடி]] 25 கிமீ; தெற்கே [[கும்பகோணம்]] 23 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
7.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ammapettai அம்மாபேட்டை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,591 வீடுகளும், 14,572 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803703-ammapettai-tamil-nadu.html Ammapettai Population Census 2011]</ref>
<ref>[https://indikosh.com/city/693875/ammapettai Ammapettai Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.8|N|79.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 19 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ammapettai.html |title = Ammapettai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1&nbsp;[[மீட்டர்]] (3&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==வெளி இணைப்புகள்==
==மக்கள் வகைப்பாடு==
* [http://www.townpanchayat.in/ammapettai/contact-us அம்மாப்பேட்டை பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8991 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Papanasam Taluk;Ammapettai (TP) Town</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அம்மாப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அம்மாப்பேட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அம்மாப்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது