அபர்ணா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
}}
 
'''அபர்ணா சென்''' (''Aparna Sen'', 25 அக்டோபர், 1945) இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகையுமாவார்<ref>https://www.imdb.com/name/nm0031967/</ref>. வங்காளத் திரையுலகில் இவர் ஆற்றிய பெரும்பணிகளால் அறியப்படுகிறார். 1960, 1970 களில் இவர் முன்னணி நாயகியாக வலம்வந்தவர். வங்காளத் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்<ref>[http://www.bfjaawards.com/bfja/index.htm Introduction] {{webarchive|url=https://web.archive.org/web/20080313203234/http://www.bfjaawards.com/bfja/index.htm |date=2008-03-13 }}</ref> வழங்கிய எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் சிறந்த நடிகைக்கான ஐந்து விருதுகள், இரண்டு சிறந்த துணைநடிகைக்காக விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் அடங்கும். மேலும் இவர் திரைப்படத்திற்கான [[தேசிய விருது]]கள் ஒன்பதும், சிறந்த இயக்குநருக்கான ஒன்பது [[பிலிம்பேர் விருது]]களையும் பெற்றுள்ளார். இந்தியாவின் நான்காவது சீரிய விருதான [[பத்மஸ்ரீ]] விருதினை 1987 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.<ref name="filmibeat.com">https://www.filmibeat.com/celebs/aparna-sen/biography.html</ref>
 
== திரைப்படத் துறையில் ==
 
== நடிகை==
அபர்ணா சென் 1961 இல் [[தீன் கன்யா]] என்ற வங்காளப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.<ref>https://www. name="filmibeat.com"/celebs/aparna-sen/biography.html</ref> ஆயினும் 1969 இல் [[அபராஜிதா]] திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. 1970 இல் வெளிவந்த [[ஆரண்யர் தின் ராத்திரி]] (1970) என்ற திரைப்படத்தின் மூலம் வங்காளத்தின் சிறந்த நடிகையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும்
* ஏக்னே பின்ஞார் [1971]
* ஏகோனி[1971]
வரிசை 38:
ஆகியவை இவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய குறிப்பிடத்தக்க படங்களாகும்.<ref>https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/aparna-sen-filmmakers-like-farah-khan-play-by-patriarchal-rules-to-be-successful/articleshow/63036168.cms</ref>
 
மேலும் 1984 இல் இந்திரா, 1989 இல் காரி தியே கின்லம், 1999 இலேக் தின் அச்சானக், 1991 இல் மஹாபிரிதிபி, 1995 இல் உனிஷி ஏப்ரல், 2000 இல் பரோமிதர் ஏக் தின், 2001 இல் தித்லி, 2009 இல் அந்தாஹூன், 2014 இல் சதுஷ்கான் ஆகிய படங்களில் இவரது பணிக்காக மிகச்சிறந்த விமர்சனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார்.
 
== இயக்குநர் ==
"https://ta.wikipedia.org/wiki/அபர்ணா_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது