கருவூர்த் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் இணைப்பு
Name
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Rajaraja mural-2.jpg|thumbnail|தஞ்சைப் பெரியகோயிலில் கருவூர்த்கருவூராரோடு தேவருடன்ராஜ ராஜராஜசோழன்ராஜ சோழன் இருக்கும் ஒரு ஓவியம்]]
 
'''கருவூர்த் தேவர்கருவூரார்''' ஒன்பதாம் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ள [[திருவிசைப்பா]] பாடிய புலவர். இவர் கி.பி.10ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் ஆவார். <ref> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref>
 
திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவரின் உருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் இருக்கிறது. <ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=5740 ஒன்பதாம் திருமுறை பாடியவர்கள் | திருவிசைப்பா]</ref>
 
கருவூர்த் தேவர்கருவூரார் [[கரூர்|கருவூரில்]] தோன்றியவராவார். இவர் ஒரு [[சித்தர்]] ஆவார். [[தஞ்சை]]த் சோழமன்னன் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் ராஜராஜனின்]] குருவாகவும் விளங்கினார். [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்|தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில்]] சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார். <ref>[[மு. அருணாசலம்]], ''தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு'' பதிப்பு 2005, பக்கம் 200</ref><ref>[http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article1221737.ece?service=print ஆசனங்கள் ஏழின் மேல் அமரர்க்கு அதிபதி!- ஒளி வழிபாடு - திருப்புகழ் அமுதனின் கட்டுரை, தினமணி செப்டம்பர் 17, 2010]</ref>
 
#தில்லை
வரிசை 38:
</poem>
==கருவிநூல்==
* கருவூரார்
* [http://library.senthamil.org/188.htm கருவூர்த் தேவர் திருவிசைப்பா]
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
* தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்த்_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது