ஏ. செல்லக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி Deepa arul பக்கம் ஏ. செல்லகுமார் என்பதை ஏ. செல்லக்குமார் என்பதற்கு நகர்த்தினார்
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
டாக்டர் '''ஏ. செல்லகுமார்''' (Dr. ''A. Chellakumar'') என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] சட்டமன்ற [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணாநகர்]], [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தியாகராய நகர்]] ஆகிய தொகுதிகளின் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினராக]] இருந்தவராவார்.
== தொழில் ==
செல்லகுமார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவராவார். மருத்துவம் படித்த இவர் மருத்துவராகவும் தனியார் நிறுவனங்களில் மகவராகவும்முகவராகவும் தொழில் செய்துவருகிறார்.
== அரசியில் வரலாறு ==
ஏ. செல்லகுமார் காங்கிரசு கட்சியில் மாநில காங்கிரசு தலைவர், மாநில இளைஞர் காங்கிரசு தலைவர், [[கோவா (மாநிலம்)|கோவா மாநில]] காங்கிரசு பொறுப்பாளரார் போன்ற பதவிகளை வகித்துள்ளார். தற்போது அகில இந்திய காங்கிரசு கமிட்டி பொதுச் செயலாளராக உள்ளார். முதன்முதலில் இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி சார்பாக [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணாநகர்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf 1991 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏ._செல்லக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது