காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''காஷ்மீர் பிரச்சனை''' என்பது [[காஷ்மீர்]] மாநிலம் மீது [[இந்தியா|இந்தியாவிற்கும்]], இந்தியாவின் அண்டை நாடான [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிற்கும்]] இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளைக் குறிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.<ref>{{Cite web|title=காஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது?|url=https://ezhuthaani.com/protests/kashmir-problem-and-its-resolution-history-of-terrorism-kashmir/}}</ref> நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிறழ்ச்சனையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காஷ்மீர் சர்ச்சை இன்று வரை தொடர்கிறது.<ref>[https://www.bbc.com/tamil/india-47387256 காஷ்மீரின் வரலாற்றுக் குறிப்புகள் - தேசப் பிரிவினை முதல் இப்போது வரை]</ref>
 
== ஆக்கிரமிப்பு ==
வரிசை 6:
== வரலாறு ==
காஷ்மீர் மாநிலத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது ராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப்புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.
 
<br />
 
== முக்கிய நிகழ்வுகள் ==
வரி 18 ⟶ 20:
* ஜூலை 14-16, 2001: பாகிஸ்தான் அதிபர் [[பர்வேஸ் முஷரஃப்|முஷாரப்]] மற்றும் இந்தியப் பிரதமர் [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயி]] இடையே பேச்சுவார்த்தை. ஆக்ராவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவேதும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
* ஜூலை 2006: இந்திய-பாகிஸ்தான் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை.
== ஆதாரங்கள் ==
== ஆதரங்கள் ==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது