உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
::தங்கள் பயனர் கணக்குக்கு நிருவாகப் பணி மற்றும் இடைமுகப்புத் தொகுப்பாளர் பணிக்கான அணுக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. --~~~~
வரிசை 319:
== வார்ப்புருக்கள் தொடர்பாக உதவி தேவை ==
'''வார்ப்புரு:மனித உடற்தொகுதிகளும் உறுப்புகளும்,''' தொகுப்பு '''வார்ப்புரு:உடற்கூற்றியல்''' ஆகிய இரு வார்ப்புருக்களும் ஒரே விடயத்தைக் கொண்டிருக்கின்றன. எனவே விரிவாக உள்ள இரண்டாம் வார்ப்புருவை வைத்துக் கொண்டு முதலாவதை நீக்கலாம் என நினைக்கின்றேன். அவ்வாறு நீக்கும்போது, அந்த வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் எல்லாம் சிவப்பிணைப்புத் தோன்றும்தானே, இந்தப் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம்?--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:12, 23 மார்ச் 2019 (UTC)
:நிருவாக அணுக்கம் பெற்றுக் கொண்டமைக்கு முதலில் வாழ்த்துகள். இந்த விடயம் பற்றிப் பார்த்தீர்களா?--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:41, 7 ஏப்ரல் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran" இலிருந்து மீள்விக்கப்பட்டது