லிட்டோரல் மண்டலம் (கமரூன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
முன்னுரை திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
முன்னுரை திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 71:
}}
 
'''லிட்டோரல் மண்டலம்''' ({{lang-fr|Région du Littoral}}) [[கமரூன்]] நாட்டின் பத்து மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகர் டுவோலா ஆகும். இதன் மக்கள் தொகை 3174437 ஆகும்.<ref>[http://www.geohive.com/cntry/cameroon.aspx Cameroon at GeoHive] {{webarchive|url=https://web.archive.org/web/20130827103527/http://www.geohive.com/cntry/cameroon.aspx |date=2013-08-27 }}</ref> இம் மண்டலத்திற்கு லிட்டோரல் மண்டலம் என பெயர் வர காரணம் இதன் எல்லைகள் பெரிய கடற்கரை கொண்டுள்ளதால் கடற்கரை என பொருள்படும் லிட்டோரல் என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகள் முறையே வடமேற்கே வடமேற்கே [[தென்மேற்கு மண்டலம் (கமரூன்)|தென்மேற்கு மண்டலய்]], வடகிழ்க்கே [[மேற்கு மண்டலம் (கமரூன்)|மேற்கு மண்டலம்]], கிழக்கே [[மத்திய மண்டலம் (கமரூன்)|மத்திய மண்டலம்]], தெற்கே [[தெற்கு மண்டலம் (கமரூன்)|தெற்கு மண்டலம்]] மற்றும் மேற்கே [[கினி வளைகுடா]] ([[அட்லாண்டிக் பெருங்கடல்]] பகுதி) அமைந்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லிட்டோரல்_மண்டலம்_(கமரூன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது