"ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

457 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎top)
 
இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் [[1815]] [[பெப்ரவரி 10]] ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். [[மார்ச் 2]] ஆம் திகதி [[கண்டி ஒப்பந்தம்]] என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள [[வேலூர்க் கோட்டை]]க்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு [[மனைவி]]யருடன் வாழும் நிலை ஏற்பட்டது. [[1832]] ஆம் ஆண்டு [[ஜனவரி 30]] ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான்.
 
<center>
<gallery widths="200px" heights="200px" perrow="4">
File:Grave of Vikrama Raja Singa and Consort, Vellore.jpg|விக்ராம ராஜா சிங்கா மற்றும் மனைவி கல்லறை, வேலூர்
File:Grave Headstone of Vikrama Raja Singa, Vellore.jpg|விக்ரமா ராஜா சிங்காவின் கல்லீரல் கல்வெட்டு, வேலூர்
</gallery>
 
==இவற்றையும் பார்க்க==
55

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2689211" இருந்து மீள்விக்கப்பட்டது