சேவகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
== கதைச்சுருக்கம் ==
மிகவும் நேர்மையான, யாருக்கும் அஞ்சாத போலீஸ்காவல் துறை அதிகாரியாக திகழும் சஞ்சய் ([[அர்ஜுன்]]) ஒரு புதிய நகரத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அந்த நகரத்தில் தன் தங்கை மற்றும் விதவை தாயுடன் வாழ்ந்து வருகிறார். சஞ்சய் தந்தையின் மற்றொரு தாரத்தின் மகனான அசோக் ([[நாசர்]]) ஊழல் மந்திரி சபாபதியிடம் (கேப்டன் ராஜு) வேலை செய்து வருகிறான். அந்த மந்திரி, மது, மாது, சூது ஆகிய சட்டத்திற்கு புறம்பான பல தொழில்களை நடத்திவருகிறார். அவ்வாறாக ஒரு நாள், ஸ்ரீதர் (சக்திவேல்) என்ற ஊழல் போலீஸ் அதிகாரி, அப்பாவி கல்லூரி பெண்ணான அஞ்சலியை ([[குஷ்பூ]]) பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறான். சரியான நேரத்தில் அங்கே வந்த சஞ்சய் அஞ்சலியை காப்பாற்றுகிறார். அதனால் அஞ்சலி அவர் மீது காதல் கொள்ள, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மற்றொரு மந்திரியான சத்யமூர்த்தி ([[சாருஹாசன்]]) மிகவும் நேர்மையானவராகவும், மக்களுக்கு நல்லது நினைப்பவராகவும் இருக்கும் காரணத்தினால், அவருக்கு மிகவும் ஆதரவான போலீஸ் அதிகாரியாக சஞ்சைசஞ்சய் நடந்து கொள்கிறார். இந்நிலையில் நடக்கும் தேர்தலில் சபாபதி வென்றதால் அவரது அரசியல் சக்தி பன்மடங்காக உயர்கிறது. ஊழல்வாதி சபாபதி தனக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத சஞ்சையைசஞ்சயை தீர்த்துக்கட்ட முடிவுசெக்கிறார்முடிவு செய்கிறார். சஞ்சையின்சஞ்சயின் பலவீனம் அஞ்சலி என்று கண்டறிந்து, அவளுக்கு குறிவைக்கிறார். சபாபதியின் திட்டத்தை எவ்வாறு சஞ்சைசஞ்சய் அணுகி முறியடடித்துமுறியடித்து நீதியை நிலைநாட்டினார் என்பதே மீதிக் கதை ஆகும். [[வெண்ணிறாடைவெண்ணிற ஆடை மூர்த்தி|வெண்ணிறாடை மூர்த்தியும்]]<nowiki/>யும் [[செந்தில்|செந்திலும்]] இப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/சேவகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது