கம்பி வடத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msathia (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: கம்பி வடத் தொழில்நுட்பம் என்பது ஓரச்சு வடத் தொழில்நுட்பத்த...
 
Msathia (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கம்பி வடத் தொழில்நுட்பம் என்பது ஓரச்சு வடத் தொழில்நுட்பத்தாலோ ஒளியிழை தொழில்நுட்பத்தாலோ தொலைக்காட்சி பெட்டிக்கு மின்காந்த அலைகளை அனுப்பும் தொழில்நுட்பம். இதை கம்பி வட தொழில்நுட்பம் என்று பெறும்பான்பான்மையாக அழைக்கப்பெறுகிறது.பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பபடும் தொலைக்காடசி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் இலக்கமுறையாக பரப்ப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் பண்பலை வானொலி அலைகள், அகலப்பட்டை இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படுகின்றன.
 
==கம்பி வட சேவைகள்==
===அமெரிக்கா===
"https://ta.wikipedia.org/wiki/கம்பி_வடத்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது