வாருங்கள், Msathia!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Sivakumar \பேச்சு 14:33, 9 ஏப்ரல் 2007 (UTC)

வருக

தொகு

உங்க பங்களிப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி--ரவி 18:58, 29 ஜூலை 2008 (UTC)

தலைப்பு மீண்டும் மாற்றம்

தொகு

நாத்தூராம் கோட்சே என்பதே சரியான தலைப்பு என்பதால் மாற்றியுள்ளேன். ஏதும் கேள்விகல் இருந்தால் பேச்சுப் பக்கதில் உரையாடலாம். நாதூராம் என்றால் Naadhooraam என்று ஒலிக்கும். தமிழில், தகர ஒற்றோ அல்லது வேறு வரக்கூடிய வல்லின ஒற்றோ வந்தால் மட்டுமே தகரம் வலித்து ஒலிக்கும். --செல்வா 21:49, 7 ஆகஸ்ட் 2008 (UTC)

Confucious

தொகு

ஏற்கனவே கன்பூசியஸ் என்றொரு கட்டுரை உள்ளது. நீங்கள் புதிதாக உருவாக்கிய கட்டுரையை இதனுடன் இணைத்து விட்டேன் (சில வாக்கியங்கள் மட்டுமே தமிழாக்கம் செய்திருந்ததால், நானே செய்து விட்டேன்). உங்களது பிற மாற்றங்களை இதில் செய்யுங்கள்--சோடாபாட்டில் 03:27, 1 நவம்பர் 2010 (UTC).Reply

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:21, 21 சூலை 2011 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

தொகு

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:52, 29 மே 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Msathia&oldid=1122507" இலிருந்து மீள்விக்கப்பட்டது